சிக்கென்ற இடையழகி.. கன்னக்குழியழகி சாரதா தாஸ்..புடவையில் கவர்ச்சி போஸ்!
மும்பை : நடிகை சாரதா தாஸ் புடவையில் இருக்கும் கிளுகிளு புகைப்படத்தை அப்லோட் செய்துள்ளார்.
லாக்டவுனில் அனைத்து நடிகைகளும் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளனர். விதவிதமான கவர்ச்சிகரமான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதற்கு ரசிகர்களும் சலிக்காமல் தங்களது கிளாமர் பிக்சர்களை இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து வருகின்றனர்.
இப்போது சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் சேலையுடன் கன்னத்தில் குழியுடன் சிக்கென்ற இடையுடன் அட்டகாசமாக போஸ் கொடுத்து இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

தொடர் ஹிட் படங்கள்
மும்பையில் பிறந்த இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் சித்து ஃப்ரம் சிக்ககுளம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல தெலுங்கு படங்களில் ஆறே மாதத்தில் அடுத்தடுத்து கமிட்டானார். இப்போது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், பெங்காலி போன்ற பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார்.

கிளாமருக்கு பஞ்சமில்லை
இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது படங்களை தொடர்ந்து அப்லோட் செய்து வரும் இவர் இப்போது படு கிளாமராக ஒரு சூப்பர் படத்தை அப்லோட் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து ஐயோ. என்ன ஒரு இடை என வாயைப் பிளந்து பார்த்து கொண்டிருக்கிறார். பல ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர்.

சிக்கென்ற இடையழகி
அந்த புகைப்படத்தில் அவர் கிளாமராக ஒரு நீல நிற சேலையில் தொப்புள் தெரிகின்ற மாதிரி மேலே வெளிச்சத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு கன்னக்குழியுடன் சூப்பராக போஸ் கொடுத்து இருக்கிறார். அந்த புகைப்படத்தை இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்து அவரது ரசிகர்கள் ஆஹா ஓஹோ என்று வர்ணித்து வருகின்றனர்.

உங்களுக்கு யாரும் இணையில்லை
இந்த படத்தை பார்த்து பலரும் பல விதமாக பாராட்டியும் அவரது அழகை வர்ணித்து வரும் நிலையில் இவரது புதிய ரசிகர் ஒருவர் இந்தப் பெண் சேலையில் அம்சமாக உள்ளார், இவரின் அழகை இங்கு யாருடனும் ஒப்பிட முடியாது என சாரதா தாஸ் ரசிகர் மன்றத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். என்னதான் பல ஹீரோயின்கள் தனது கிளாமர் படங்களை சமூகவலை தளங்களில் பகிர்ந்து வந்தாலும் நம்ம சாரதா தாஸ் அவர்களை அடித்துக் கொள்ள முடியாது. இவர் இவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் வைத்துக்கொண்டு கெத்து காட்டி வருகிறார்.


Click it and Unblock the Notifications











