Don't Miss!
- Finance
வேலை வாய்ப்பினை அதிகம் உருவாக்கும் துறைகளில் PLI கவனம் செலுத்தலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு!
- News
தேசிய ஜனநாயக முற்போக்கு பணிமனை.. புதிய பெயர் வைத்த எடப்பாடி.. அப்போ பாஜக? என்னங்க இது.. குழப்புதே!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டூ பீஸில் உச்சகட்ட கவர்ச்சி..கூல் போஸ் கொடுத்த ஷ்ரத்தா தாஸ்..குவியும் லைக்ஸ் !
மும்பை : ஒவ்வொரு முறையும் கட்டழகு கவர்ச்சியால் சேலையில் வந்து நம் அனைவரையும் கிறங்க வைத்த ஷ்ரத்தா தாஸ் தற்பொழுது டூ பீஸில் வந்து தரிசனம் கொடுத்திருக்கிறார்.
இதற்க்கு முன் கவர்ச்சியை கண்டபடி காட்டி பார்க்கும் நம் அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்தி வந்த ஷ்ரத்தா தற்போது செம ஹாட்டான புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஷ்ரத்தா தாஸ் பதிவிட்டுள்ள இந்த டூ பீஸ் போட்டோவை பார்த்த பலரும் இவரை வர்ணித்து வருகின்றனர்.
ராம்கோபால் வர்மாவின் "நேக்ட்"..வெளியான 20 மணி நேரத்தில் 35445 பார்வையாளர்கள் !

பல ரசிகர்களை
தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல ரசிகர்களை ஆட்கொண்டு வரும் ஷ்ரத்தா தாஸ் இப்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அனைவரின் கவனத்தையும்
தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் ஷ்ரத்தா தாஸ் முதன்முதலில் அல்லாரி நரேஷ் உடன் சித்து ப்ரம் சிககுளம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் மற்றும் நவ்தீப், காஜல் அகர்வால் போன்றோர் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த ஆர்யா 2 என்ற படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் தனது கால் பாதத்தை ஆழமாக பதித்து வந்தார்.

நடிப்பு வேட்டையை
இவ்வாறு தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த ஷ்ரத்தா தாஸ் ஹிந்தியில் லாகூர் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி அங்கேயும் பல படங்களில் நடித்து நடிப்பு வேட்டையை ஆரம்பித்து அனைவரையும் மிரட்டி வந்தார்.

இரண்டு பாகங்களும்
தனது கவர்ச்சியின் மூலம் அனைவரையும் கவர்ந்து வந்த ஷ்ரத்தா தாஸ் தற்போது கன்னடத்தில் சுதீப் மற்றும் மடோனா செபாஸ்டின் உடன் இணைந்து கொட்டிகொப்பா3 என்ற படத்தில் நடித்து வருகிறார். கொட்டிகொப்பா படத்தின் முந்தைய இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மூன்றாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

பந்திர்
மேலும் தெலுங்கில் கார்த்திகேயாவுடன் ஹிப்பி மற்றும் பெங்காலியில் பந்திர் போன்ற இவர் நடித்த படங்கள் சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது கன்னடத்திலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

ஜொலிக்கும் இடுப்பு
இவ்வாறு பல மொழிகளில் பிஸியாக நடித்து வரும் ஷ்ரத்தா தாஸ்க்கு இந்தியா முழுவதும் பல லட்சகணக்கான ரசிகர்கள் இருந்துவரும் நிலையில் அவர்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் தனது படங்களையும் மற்றும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு சந்தோஷப்படுத்தி வருகிறார். வழக்கமாக சேலையில் வந்து தனது ஜொலிக்கும் இடுப்பு அழகை காட்டி ரசிகர்களுக்கு விருந்தளித்து வந்தவர் தற்போது டூ பீஸில் வந்து சூடேற்றி இருக்கிறார்.

டூ பீஸில் சோம்பல்
இந்த லாக்டவுன் சமயத்தில் விதவிதமான புகைப்படங்களையும் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் ஷ்ரத்தா தாஸ் தற்பொழுது நீச்சல் குளத்தின் அருகில் நின்றவாறு டூ பீஸில் உடலை நெளித்து சோம்பல் முறித்தவாறு ஹாட்டான போஸில் இருக்கும் போட்டோவை வெளியிட்டுள்ளார். பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கும் இந்த கவர்ச்சி போட்டோ காண்போரை குஷியேற்றி வருகிறது.