ஷ்ரேயா பெல்லி டான்ஸ் பார்த்திருப்பீங்க.. இப்படி யோகா செஞ்சு பார்த்திருக்கீங்களா.. வேற லெவல்!

சென்னை: நடிகை ஷ்ரேயா குனிந்து நிமிர்ந்து யோகா செய்யும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் லிட்டர் கணக்கில் வழிந்துள்ளனர்.

Recommended Video

Serial Shooting Resumes • Khushboo Sundar & Sujatha Vijaykumar Zoom Call

நடிகை ஷ்ரேயா தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ரஜினி, விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் படங்களிலும் நடித்தார். சில அமெரிக்க படங்களிலும் நடித்துள்ளார் ஷ்ரேயா.

சோஷியல் மீடியா

சோஷியல் மீடியா

கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரேய் கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஷ்ரேயா. தற்போது ஸ்பெயினில் தனது கணவருடன் வசித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஷ்ரேயா, அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

ஸ்போர்ட்ஸ் பிரா

ஸ்போர்ட்ஸ் பிரா

இந்நிலையில் நடிகை ஷ்ரேயா தற்போது தான் வீட்டில் யோகா செய்யும் வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் குட்டி டிராயர் மற்றம ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்துள்ள ஷ்ரேயா குனிந்தும் நிமிர்ந்தும் கால்களை மேலே தூக்கியும் வகை வகையாக யோகா செய்துள்ளார்.

வழியும் நெட்டிசன்ஸ்

வழியும் நெட்டிசன்ஸ்

அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது யோகா வீடியோவை கவனித்ததை காட்டிலும் அவரது உடம்பையும் அழகையும் ஜொள்ளு விட்டு வர்ணித்துள்ளனர். ஷ்ரேயாவின் இந்த வீடியோவை பார்த்த இவர், ஷ்ரேயா அழகான கண்களுடன் ரொம்பவே ஹாட் மற்றும் அழகு கொண்டவர். அவர் பெர்ஃபெக்ட் என்று வழிந்துள்ளார் இந்த நெட்டிசன்.

வேற லெவல் வீடியோ

வேற லெவல் வீடியோ

இதுவரை ஷ்ரேயாவின் விதவிதமான நடனங்களை மட்டும் பார்த்த ரசிகர்களுக்கு அவரது இந்த வேற லெவல் வீடியோ, உற்சாகப்படுத்தியுள்ளது. அண்மையில் தனது கணவருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக கூறி ஸ்பெயின் மருத்துவமனைக்கு சென்று பெரும் பரபரப்பை கிளப்பினார் ஷ்ரேயா என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X