இந்த கவர்ச்சி போதுமா… இன்னும் கொஞ்சம் வேணுமா… தெறிக்கவிடும் ஸ்ரேயா சரண் !

சென்னை : விஜய், ரஜினிகாந்த், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தவர் ஸ்ரேயா சரண்.

பட வாய்ப்புகள் இல்லாததால் கிடைத்த வேடங்களில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் தன்னை நினைவு வைத்துக்கொள்ளும்படி தொடர்ந்து சமூகவலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு தெறிக்கவிட்டு வருகிறார்.

அறிமுகம்

அறிமுகம்

தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பி முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குறிப்பாக விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு மழை திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

குத்தாட்டம்

குத்தாட்டம்

சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகியதமிழ்மகன், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றிக் கொடியை பறக்க விட்டு வந்த ஸ்ரேயா இடையில் சில படங்களில் ஒரு சில பாடலுக்கு குத்தாட்டம் போட்டு சென்றார்.

கிடைத்த வேடத்தில்

கிடைத்த வேடத்தில்

பல திரைப்படங்களில் முன்னணியாக நடித்தப்பிறகும், பட வாய்ப்புகள் கிடைக்காததால் தற்போது கிடைத்த வேடத்தில் நடித்து வருகிறார். தமிழில் இவர், கமனம், சண்டக்காரி, நரகாசுரன் ஆகிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு தயாராக உள்ளன.

படு கிளாமர்

படு கிளாமர்

திருமணத்திற்குப் பிறகு கணவருடன் செம ரொமான்டிக்கான க்யூட் படங்களையும், கவர்ச்சியில் ரணகளப்படுத்தும் புகைப்படங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது, இவர் தனது முன்னழகை எடுப்பாக தெரிய விட்டு, படுகவர்ச்சியாக இடுப்பில் கைவைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தாறுமாறாக ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X