வெட்டவெளியில் கணவருடன் தாறுமாறு ரொமான்ஸ்…இளசுகளை புலம்பவிட்ட முன்னணி நடிகை!
மும்பை : ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்காததால் இப்பொழுது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருபவர் நடிகை ஸ்ரேயா சரண்.
விஜய்,ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த இவர் எப்பொழுது ராஜமௌலியின் இயக்கத்தில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கணவருடன் செம ஜாலியாக ரொமான்ஸ் செய்த போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் ஸ்ரேயா சரண் இப்பொழுது வெட்ட வெளியில் கணவரின் இடுப்பில் ஏறி உட்கார்ந்து ரொமான்ஸ் செய்யும் ஹாட்டான போட்டோக்களை பதிவிட்டு சிங்கிள்ஸை சிதற வைத்துள்ளார்.

மிகப்பெரிய அறிமுகத்தைக்
தென்னிந்தியாவில் ரசிகர்களின் ஃபேவரிட் நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா சரண் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் கவர்ச்சி என அனைத்திலும் அடித்து தூள் கிளப்பி முன்னணி நடிகையாக வலம் வந்தவர். குறிப்பாக விஜய், ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கொள்ளை கொண்ட இவருக்கு மழை திரைப்படம் மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது.

அழகியதமிழ்மகன்
சிவாஜி, திருவிளையாடல் ஆரம்பம், அழகியதமிழ்மகன், குட்டி, கந்தசாமி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றிக் கொடியை பறக்க விட்டு வந்த ஸ்ரேயா இடையில் சில படங்களில் ஒரு சில பாடலுக்கு குத்தாட்டம் போட்டு செல்ல பலரும் தங்களுடைய படங்களில் ஒரு பாடலுக்கு வந்து குத்தாட்டம் போட்டு செல்ல தொடர்ச்சியாக கேட்க இருந்த மார்க்கெட் அப்படியே புஷ் ஆனது.

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர்
மீண்டும் ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தும் முன்னணி இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருக்கும் ஸ்ரேயா இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்கள் என்றாலும் சரி என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தமிழில் சண்டக்காரி, நரகாசுரன் ஆகிய திரைப்படங்கள் இவருக்கு வெளியாக இருக்க தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார்.

கட்டியணைத்துக் கொண்டு
திருமணத்திற்குப் பிறகு கணவருடன் இணைந்து வெளிநாடுகளுக்கு செம ஜாலியாக சுற்றுலா சென்று வருவதை வழக்கமாகவே கொண்டுள்ள ஸ்ரேயா அங்கே எடுத்த செம ரொமான்டிக்கான க்யூட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வந்தார். அந்த வகையில் இப்பொழுது கடலுக்கு அருகில் வியூ பாயின்ட் ஒன்றில் கணவருடன் கட்டியணைத்துக் கொண்டு தொடையழகு தெரிய அவரது இடுப்பின் மீது ஏறி உட்கார்ந்து செம ஹாட்டாக ரொமான்ஸ் செய்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதை பார்த்த சிங்கிள் பசங்க சில்லு சில்லாக நொறுங்கிப் போய் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











