சில்லுனு ஒரு காதல் பாப்பா வெளியிட்ட கவர்ச்சி பிக்ஸ்... தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்!
மும்பை : சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிய ஸ்ரேயா சர்மா இப்பொழுது வளர்ந்து பெரிய பெண்ணாகி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Recommended Video
தெலுங்கில் வெளியான "காயகுடு" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கிய ஸ்ரேயா அதைத்தொடர்ந்து "பில்லு கேமர்" "நிர்மலா கான்வென்ட்" உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
தமிழ் திரைப்படங்களில் இதுவரை எந்த ஒரு திரைப்படங்களிலும் ஹீரோயினாக அறிமுகம் ஆகாத ஸ்ரேயா சர்மா இப்பொழுது சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் அன்பை அள்ளி வருகிறார்.

சில்லுனு ஒரு காதல்
சில்லுனு ஒரு காதல், எந்திரன், நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக வந்து நம் அனைவரையும் மகிழ வைத்த நடிகை ஸ்ரேயா சர்மா இப்பொழுது கதாநாயகியாகவும் பல படங்கள் நடித்து வருகிறார்.

ஹீரோயினாக அறிமுகம்
தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், தமிழ் என பல மொழிகளில் எண்ணற்ற குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்ததோடு மிகப்பிரபலமாக இருக்கும் இவர் தெலுங்கில் வெளியான "காயகுடு" என்ற திரைப்படத்தில் ஹீரோயினாகவும் அறிமுகம் செய்யப்பட்டார்.

பின் தொடர்ந்து
தமிழில் இதுவரை குழந்தை நட்சத்திரமாக மட்டுமே நடித்திருக்கும் ஸ்ரேயா சர்மா இதுவரை எந்த ஒரு திரைப்படங்களிலும் ஹீரோயினாக கமிட் ஆகாத நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் தமிழ் ரசிகர்கள் இன்றளவும் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

கிறங்க வைக்கும்
ரசிகர்களுக்காக அவ்வப்போது தனது புதுப்புது புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஸ்ரேயா சர்மா இப்பொழுது கவர்ச்சி உடையில் கிறங்க வைக்கும் பார்வையோடு பளபளப்பான தொடையை காட்டியவாறு வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

முன்னழகை காட்டியவாறு
ட்ரான்ஸ்பரன்டான உடையில் முக்கால் தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சி உடை அணிந்து கொண்டு அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்தாவாறு ஒருபுறம் தனது பளபளப்பான தொடையை காட்டிக்கொண்டும் மறுபுறம் கண்ணைப் பறிக்கும் தனது முன்னழகை காட்டியவாறும் போதையேற்றும் கண்களால் ரசிகர்களை மயக்க வைக்கும் பார்வையில் அனைவரும் அடடா என சொல்லும் அளவிற்கு படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஸ்ரேயா சர்மாவை ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக் கொட்டியவாறு வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











