வித்தியாசமான உடையில்… உதட்டை குவித்து ஹாட் போஸ் கொடுத்த ஸ்ருதி ஹாசன் !
சென்னை : நடிகை ஸ்ருதி ஹாசன் வித்தியாசமான கெட்டப்பில் பதிவிட்டுள்ள போட்டோஷூட் அனைவரின் லைக்குகளையும் பெற்றுள்ளது.
பாட்டு, நடனம், இசை ,நடிப்பு என அனைத்திலும் சிறந்தவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ஸ்ருதி.
தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழியிலும் கொடி கட்டி பறந்து வருகிறார் ஸ்ருதி.

அறிமுகம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 7ஆம் அறிவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர், சமீபத்தில் கூட சர்ச்சைக்குரிய வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து இருந்தார்.

விஜய்சேதிபதியுடன் ஜோடி
தமிழ், தெலுங்கு, இந்தி என படு பிஸியாக நடித்து வரும் இவர், விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கும் சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஆண் நண்பருடன்
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன், கெளஹாத்தியைச் சேர்ந்த டூடுல் ஆர்டிஸ்ட் மற்றும் ராப் பாடகரான சாந்தனு ஹசாரிகாவை காதலிப்பதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், தனது ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் மிகவும் வைரலாகி அனைவரும்

வைரல் பிக்ஸ்
இந்நிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வித்தியாசமான உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். எல்லாவற்றிலும் வித்தியாசம் காட்டும் ஸ்ருதி, கருப்பு உடையில், செம்ம ஹாட்டாக போட்டோஷூட் நடத்தியுள்ளார். உதட்டை குவித்து வேறலெவல் போஸ் கொடுத்த ஸ்ருதிக்கு லைக்குகள் குவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











