இப்படி ஆடுறாங்க.. ஆனாலும் இந்த டிரெஸ் எப்படி நிக்குது.. திடீரென வைரலாகும் ஸ்ருதியின் வீடியோ!
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசனின் ஹாட் வீடியோ ஒன்று திடீரென வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை ஸ்ருதி ஹாசன், தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஹேராம் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார்.
பிறகு 2009ஆம் ஆண்டு இந்தியில் வெளியான லக் படதில் நடித்தார் ஸ்ருதி. இந்தியை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கினார் ஸ்ருதி.

தமிழிலும் டாப்
இந்தி, தெலுங்கு என பிஸியாக இருந்த ஸ்ருதி ஹாசன், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் விஜய், சூர்யா, தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.

லாபம் படம்
இருப்பினும் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வெற்றிக் கொடியை பறக்கவிட்டுள்ளார். தமிழில் தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்து வரும் ஸ்ருதி, தெலுங்கில் க்ராக் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சியில் தாரளம்
இந்தி, தமிழை காட்டிலும் தெலுங்கு மொழியிலேயே அதிகப் படங்களில் நடித்துள்ளார். கவர்ச்சியிலும் எக்கச்சக்க தாராளம் காட்டியிருக்கிறார். அவர் கவர்ச்சியில் தாராளம் காட்டிய பல வீடியோக்கள் லாக்டவுன் நேரமான தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்ட்ராப்லெஸ் டாப்
அந்த வகையில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான பலுபு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் ஸ்ருதி. ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்தார். இதில் பூசியப்படி மொழு மொழுவென இருக்கிறார் ஸ்ருதிஹாசன். இதன் ஒரு காட்சியில் ஸ்ட்ராப்லெஸ் டாப்ஸை அணிந்துள்ள ஸ்ருதி செமயாக எமோஷனலாகிறார்.

கண்கள் கூசும்
இதில் அவரது முன்னழகு கண்களை கூச வைக்கிறது. தற்போது எடைக்குறைத்து ஸ்லீம்மாக சிக்கென இருக்கும் ஸ்ருதி அந்த போட்டோவிலும் வீடியோவில் கிளாமர் தூக்கலாக கொழு கொழுவென இருப்பதால் ஸ்ருதியா இது என கேட்கும் அளவுக்கு அடையாளம் தெரியாமல் உள்ளார்.

வெறி தீர
அவரது இந்த கிளாமர் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவரது இந்த வீடியோவையும் போட்டோவையும் பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர். பலரும் இது என்ன படம் என்று கேட்டிருப்பதோடு அவரது முன்னழையும் வெறி தீர வர்ணித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











