தலையில் முள் கிரீடம் சூட்டி.. அழகு பார்க்கும் ஸ்ருதிஹாசன்… இதுவும் நல்லாத்தான் இருக்கு!

சென்னை : பாட்டு, இசை, நடனம், நடிப்பு என அனைத்திலும் தனது தந்தையைப் போல ஜொலித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலந்து கொண்டு இருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் ஸ்ருதி, வித்தியாசமான போஸில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக

குழந்தை நட்சத்திரமாக

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஸ்ருதி. கதாநாயகி இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான 7ம் அறிவு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான விருதை வெற்றார் ஸ்ருதி. அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

பள்ளி மாணவியாக

பள்ளி மாணவியாக

தனுஷூடன் 3 திரைப்படத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் பள்ளி மாணவியாக யதார்த்தமான காதலை திரையில் காண்பித்து அனைவரையும் காதலில் மூழ்கடித்தார். இதையடுத்து, விஜய்,அஜித்,சூர்யா,தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலந்து கொண்டு இருக்கிறார்.

Recommended Video

Shruthi Hassan MakeUp Tutorial | Makeup | Quarantine
வெற்றி நாயகியாக

வெற்றி நாயகியாக

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார். இவர் நடித்த அனைத்து படங்களும் ஹிட்டடித்ததால் வெற்றி நாயகி என பெயர் எடுத்துள்ளார் ஸ்ருதி. இந்தியில் இவர் நடித்த யாரா திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வித்தியாசமான போஸ்

வித்தியாசமான போஸ்

சோஷியல் மீடியாவில் புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ள ஸ்ருதி. தற்போது ஊரடங்கு காலம் என்பதால் இணையத்தில் தினமும் ஏதோ ஒரு கருத்தை பதிவிட்டு வருகிறார். தற்போது , இவர் முள்கீரிடம் ஒன்றை தலையில் வைத்துக்கொண்டு வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார் . மேலும் அதற்கு கேப்ஷனாக தைரியம் உள்ளவர்கள் முள்ளை புரிந்த கொள்ளவில்லை , ரோஜாவுக்காக ஒரு போதும் ஏங்கக்கூடாது என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X