காதலர் வரைந்த ஓவியம்… நான்கு சுவர்களுக்குள் நாங்கள் உருவாக்கிய சொர்க்கம்… நெகிழ்ந்த ஸ்ருதிஹாசன் !

சென்னை : உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன்.

இவர் தென்னிந்தியாவின் பிஸியான நடிகைகளில் ஒருவரா வலம் வந்த கொண்டு இருக்கிறார்.

தனது காதலர் வரைந்த ஓவியங்களுக்கு மத்தியில் அமர்ந்து கொண்டுஇருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

காதலருடன்

காதலருடன்

இந்த ஊரடங்கு காலத்தில் சமூகவலைத்தள பக்கங்களில் அதிகம் பேசப்பட்டவர் ஸ்ருதி ஹாசன். இவர் மும்பையில் தனது காதலர் சாந்தனு ஹசரிகாவுடன் வசித்து வருகிறார். உணவு சமைப்பது, தனது செல்லப்பிராணியான பூனைக்குட்டியுடன் விளையாடுவது என பொழுதை செலவழித்து வருகிறார்.

நெகிழ்ச்சி

நெகிழ்ச்சி

சமீபத்தில், அவர் சாந்தானுவின் ஓவியங்களுக்கு இடையே அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். மேலும் அந்த பதிவில், நான்கு சுவர்களுக்குள் நாங்கள் உருவாக்கும் சொர்க்கம், எங்கள் கனவுகள் அனைத்தையும் வைத்திருக்க எண்ணும் உலகம், வண்ணங்களின் வழியே சொட்டுகிறது. வளையல்களில் மூடப்படுகிறது. செல்ல ப்பிராணிகளின் கால்கலால் உருவான வண்ணம், ஒரு சிறிய வீட்டை உருவாக்குங்கள் அது, உங்கள் சொந்த சொர்க்கத்தை, எப்போதும், இருண்ட காலங்களில் கூட உருவாக்குங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

டூடுல் கலைஞர்

டூடுல் கலைஞர்

சாந்தனு ஒரு டூடுல் கலைஞர் ஆவார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த டூடுல் கலை போட்டியில் சிறந்த டூடுல் கலைஞராக தேர்வு செய்யப்பட்டவர் சாந்தனு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் மும்பையில் ஒன்றாக கைகோர்ந்த படி நடந்து சென்ற வீடியோ வெளியாகி வைரலானது. மேலும் தனது பிறந்த நாளைக்கூட ஸ்ருதி தனது காதலருடனேயே கொண்டாடினார்/

விஜய் சேதுபதியுடன்

விஜய் சேதுபதியுடன்

ஸ்ருதி தற்போது விஜய்சேதுபதியுடன் லாபம் திரைப்படத்திலும், பிரபாஸுடன் சாலர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார், இவர் இறுதியாக பவன் கல்யாணுடன் வக்கீல் சாப் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X