கருப்பு வெள்ளையில்.. கிளாமர் காட்டி சூடேற்றும்… டார்லிங் பட நாயகி!

சென்னை: பெண்களுக்கு ஆதரவு பெண்களே என்ற சவாலை நடிகை சிருஷ்டி டங்கே ஏற்று அட்டகாசமான புகைப்படத்தை வெளியிட்டு அசத்தியுள்ளார்.

பெண்களுக்கு ஆதரவு பெண்களே என்ற சேலஞ்ச் பாலிவுட் முதல் கோலிவுட் வரை பிரபலமாகி வருகிறது. தற்பொழுது சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வரும் சேலஞ்ச் இதுதான்.

இந்த சாவலை பல நடிகைகள் செய்து காட்டி வரும் நிலையில் தமிழ் நடிகைகள் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் செய்து அசத்தி வருகின்றனர்.

கன்னக்குழி அழகி

கன்னக்குழி அழகி

நடிகைகள் ஒவ்வொருவரும் தனித்துவமான அழகு மற்றும் திறமையின் மூலம் தங்களுக்கான ரசிகர்களை பெற்று வெற்றி வாகை சூடி வருகின்றனர். அந்த வகையில் நடிகை சிருஷ்டி டங்கே தனது கன்னக்குழி அழகின் மூலம் பல கோடி ரசிகர்களை கடத்தி இன்றளவும் வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

புத்தம் புது காலை

புத்தம் புது காலை

தமிழ் திரைப்படங்களின் மூலம் அறிமுகமான இவர் மேகா, டார்லிங் போன்ற படங்களின் நடித்து மிகப் பிரபலமான நடிகையாக பலராலும் அறியப்பட்டார். மேகா திரைப்படத்தில் வரும் "புத்தம் புது காலை" பாடல் அனைவரையும் கவர்ந்த நிலையில் அந்த படத்தில் நடித்திருந்த இவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உருவாகியது.

தமிழில் ஏராளமான ரசிகர்கள்

தமிழில் ஏராளமான ரசிகர்கள்

மேகா, டார்லிங் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து கத்துக்குட்டி, வில் அம்பு, உனக்குள் ஒருவன் என பல சூப்பர் ஹிட் திரைப்படங்களிலும், வித்தியாசமான திரைப்படங்களிலும் நடித்து தன்னை ஒரு சிறந்த நடிகையாக தொடர்ந்து நிலைப்படுத்திக் கொண்டு வரும் இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

விஷாலுடன் சக்ரா படத்தில்

விஷாலுடன் சக்ரா படத்தில்

தமிழில் மிகப் பிரபலமான நடிகையாக வலம் வரும் சிருஷ்டி டங்கே, தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படத்துறையிலும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ராஜாவுக்கு செக், சத்ரு போன்ற படங்களில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்பொழுது விஷால் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி வரும் "சக்ரா" படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி பொங்கிய புகைப்படம்

கவர்ச்சி பொங்கிய புகைப்படம்

படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சிருஷ்டி டங்கே, இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் தற்பொழுது கவர்ச்சிக்கும் பச்சைக் கொடி காட்டியுள்ளார். சமீபகாலமாக சமூக வலைதளங்களில் கவர்ச்சி பொங்கிய புகைப்படங்களை இவர் தொடர்ந்து பதிவிட்டு வரும் நிலையில் இப்பொழுது பதிவிட்டுள்ள பிளாக் அண்ட் வொயிட் முன்னழகு கவர்ச்சி புகைப்படம் அனைவரையும் ஜொள்ளு விட வைத்துள்ளது.

அனைவரையும் சூடேற்றி

அனைவரையும் சூடேற்றி

சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு ஆதரவு பெண்களே என்ற சவால் பிரபலமாகி வருவதை தொடர்ந்து தற்பொழுது சிருஷ்டி டங்கே தனது நண்பர்களின் சவாலை ஏற்று பிளாக் அண்ட் வொயிட் கவர்ச்சி புகைப்படத்தை பதிவிட்டு அனைவரையும் சூடேற்றி வருகிறார்.

முன்னழகை காட்டியவாறு

முன்னழகை காட்டியவாறு

கருப்பு நிற சட்டையை அணிந்துகொண்டு முன்பக்க பட்டன்களை முழுவதுமாக திறந்து விட்டபடி படுக்கை அறையில் உட்கார்ந்து கொண்டு தன்னுடைய போதை ஏற்றும் கண்களால் கிக்கான பார்வையுடன் தன்னுடைய அழகான முன்னழகை காட்டியவாறு வெளியிட்டுள்ள இந்த சேலஞ்ச் புகைப்படம் சிருஷ்டியின் கவர்ச்சி புகைப்படங்களை பல நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தீர்க்க தரிசனமாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X