திருப்பதியில் கணவர் பிரசன்னாவுடன் நடிகை சினேகா சாமி தரிசனம்

திருப்பதி: நேற்று திருப்பதியில் தனது கணவர் பிரசன்னாவுடன் நடிகை சினேகா சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இலவச தரிசனத்தைப் போலவே காலையிலேயா விஐபிக்கள் வரிசையும் நிரம்பி வழிந்தது.

Actress Sneka worship Lord Elumalaiyan

இந்நிலையில் விஐபி பிரேக் தரிசன நேரத்தில் நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தரிசன ஏற்பாடுகல் செய்யப்பட்டு தீர்த்த பிரசாதங்கள் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

சாமி தரிசனத்தைத் தொடர்ந்து வெளியே வந்த பிரசன்னாவையும், சினேகாவையும் பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X