Don't Miss!
- News
தூண்டிலில் "நிர்வாண" பெண்கள்.. யாரந்த பிரபலம்.. போலீசுக்கே தண்ணி காட்டிய "ஹைடெக்" புரோக்கர்.. பகீர்
- Sports
அடப்பாவமே.. ரோகித் சர்மாவுக்கு 35 வயதிலா இந்த இக்கட்டான நிலைமை??.. ஆஸி, தொடரில் நிரூபித்தே தீரணும்!
- Automobiles
இதுதான் ஸியோமி எலெக்ட்ரிக் கார்... இணையத்தில் வெளியாகிய படங்கள்! வேற லெவல்ல இருக்கு.. ஆனா எங்கேயோ உதைக்குது!
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க காதலில் எப்போதும் விட்டுக்கொடுப்பவராக இருப்பார்களாம்... இவங்கள காதலிச்சா பிரச்சினையே இல்ல!
- Technology
Jio-வில் இப்படி இலவசங்கள் கூட இருக்கா? அடடா.. இது தெரியாம போச்சே.! இனி மிஸ் பண்ணிடாதீங்க.!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நடுவிரலை காட்டிய நாக சைதன்யாவின் காதலி?.. என்ன இதெல்லாம் விளாசும் ரசிகர்கள் !
சென்னை : நாக சைதன்யாவின் காதலி என்று கிசுகிசுக்கப்பட்டு வரும் நடிகை ஷோபிதா நடுவிரலைக்காட்டிய வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தெலுங்கு சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியவர் தான் நாகசைத்தன்யா. இவர் தெலுங்கு மொழியில் பல திரைப்படங்களிலும் தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.
நாகார்ஜூன் மற்றும் அமலாவின் மகனான நாகசைத்தன்யாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
என் உழைப்பை பார்த்து அஜித் தான் என்னை முதலில் இயக்குநராக ஏற்று கொண்டார்.. எஸ்.ஜே. சூர்யா நெகிழ்ச்சி!

காதல் திருமணம்
சமந்தாவும், நாகசைதன்யாவும் முதல் படத்தில் இணைந்து நடித்ததை அடுத்து ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினர். இதையடுத்து, கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அந்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றன.

பெயரை நீக்கினார்
திடீரென சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நாக சைதன்யாவின் குடும்ப பெயரான அக்கினேனியை நீக்கினார். இதனால், இவர்கள் இருவரும் விவாகரத்து செய்வதாக தகவல்கள் பரவின. ஆனால், இதுகுறித்து இருவரும் மௌனம் காத்துவரும் நிலையில், திடீரென்று கடந்தாண்டு இருவரும் விவாகரத்து செய்துவதாக அறிவித்து, தங்கள் மண வாழ்க்கையை முடித்துக்கொண்டனர்.
Recommended Video

நடிகை ஷோபிதா துலிபா
இதனையடுத்து நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் பரவியது. அவர் நடிகை ஷோபிதா துலிபாவை காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறப்பட்டது. இந்தியில் நடித்து வரும் நடிகை ஷோபிதா துலிபா, தமிழில் 'பொன்னின் செல்வன்' படத்தில் நடித்துள்ளார்.
|
சர்ச்சை வீடியோ
இப்படியான வதந்திகளுக்கு சமந்தாவின் பிஆர் குழு தான் காரணம். அவர்கள் தான் இப்படியான தகவல்களை பரப்பி வருவதாக ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான சமந்தா, இது தொடர்பாக பதிவிட்டவரை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்நிலையில், நடிகை சோபிதா வெளியிட்டுள்ள வீடியோவில் நடுவிரலை காமித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. என்ன இதெல்லாம் என்றும், இப்படி செய்வது உங்களுக்கே தவறான செயலாக தெரியவில்லையா எனகேட்டு வருகின்றனர்.