செம கிளாமர்.. ஆண்களுடன் மிக நெருக்கமாக பிரபல நடிகை.. வைரலாகும் படுக்கையறை அந்தரங்கக் காட்சிகள்!

Recommended Video

Actress Sona Exclusive: கவர்ச்சி வேடங்களில் இனி நடிப்பதில்லை- நடிகை சோனா- வீடியோ

சென்னை: பிரபல நடிகை ஆண்களுடன் படுக்கையை பகிரும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

நடிகை சோனா தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

ஏராமான சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை சோனா, கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் அதிகம் தோன்றவில்லை. தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் நொடிந்து போனார்.

குடிப்பதை நிறுத்திவிட்டேன்

குடிப்பதை நிறுத்திவிட்டேன்

தற்போது சேஸிங், பரமபதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், குடிப்பதை நிறுத்திவிட்டதாக தெரிவித்தார்.

பச்ச மாங்கா

பச்ச மாங்கா

தற்போது மலையாளத்தில் பச்ச மாங்கா என்ற படத்தில் நடிகர் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்தப்படத்தை மலையான இயக்குனர் ஜெயேஷ் மைனாகபாலி இயக்கியிருக்கிறார்.

பச்சமாங்கா போஸ்டர்

பச்சமாங்கா போஸ்டர்

ஆக்ஷன், கிளாமர், சென்டிமென்ட், அந்தரங்க காட்சிகள் என உருவாக்கப்பட்டுள்ளது பச்ச மாங்கா படம். இந்த படத்தின் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.

பாவாடை ஜாக்கெட்

பாவாடை ஜாக்கெட்

இந்நிலையில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் கேரளத்து ஸ்டைலில் பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்துள்ளார் சோனா.

வைரலகும் காட்சிகள்

வைரலகும் காட்சிகள்

செம கிளாமர் காட்டும் சோனா, பல ஆண்களுடன் படுக்கையில் நெருக்கமாக இருப்பது போன்று நடித்துள்ளார். ட்ரெயிலரில் இடம்பெற்றுள்ள அவரது படுக்கையறை அந்தரங்க காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X