பளிங்கு தண்ணீர்..மின்னும் பிகினியில் அப்படி போஸ்.. வாட்டர் பேபியாம்ல.. வசமாக வர்ணிக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: பளிங்கு போன்ற தண்ணீருக்குள் நின்று கொண்டு பிரபல நடிகை வெளியிட்டுள்ள பிகினி போட்டோ வைரலாகி வருகிறது.

பிரபல மும்பை மாடல் சோனாலி சேஹல். நியூமராலஜி படி தனது ஸ்பெல்லிங்கை தப்புத்தப்பாக மாற்றி வைத்திருக்கிறார்.

இந்தியில் நடித்து வரும் சோனாலி, இன்ஸ்டாவே கதியென்று கிடக்கும் நடிகைகளில் ஒருவர்.

ரொமான்டிக் காமெடி

ரொமான்டிக் காமெடி

அடிக்கடி தனது போட்டோஸை பதிவிடும் அவர், இந்தியில் கார்த்திக் ஆர்யன் நடித்த பியார் கா பஞ்ச்னமா என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கவனிக்கப்பட்டது. இதையடுத்து பினோத் பிராதன் இயக்கிய ரொமான்டிக் காமெடி படமான, வெட்டிங் புலாவ் படத்தில் நடித்தார்.

வீடியோ ஆல்பம்

வீடியோ ஆல்பம்

கன்னட ஹீரோ திகாந்த் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் ரியா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இதுவும் கவனிக்கப்பட்டது. பின்னர், பியார் கா பஞ்ச்னமா 2, ஹை ஜேக், ஷெட்டர்ஸ், ஜெய் மம்மி தி உள்பட சில படங்களில் நடித்துள்ளார். வீடியோ ஆல்பங்களில் நடித்திருக்கிறார். தொடர்ந்து நடித்து வருகிறார்.

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

இந்த கொரோனா பரவல் காலகட்டத்தில் பல நடிகர், நடிகைகள் தங்கள் நேரத்தை அதிகமாக சமூக வலைதளங்களில் செலவழித்து வருகின்றனர். தங்கள் போட்டோஸ் மற்றும் ஒர்க் அவுட் உள்ளிட்ட வீடியோக்களை பதிவேற்றுவது என செய்து வருகின்றனர். இதை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

பிகினி போட்டோ

பிகினி போட்டோ

இதே போல போட்டோஸ், வீடியோக்களை அடிக்கடி பதிவிடும் நடிகைகளில் ஒருவரான சோனாலி, இப்போது இன்ஸ்டாவில், பிகினி உடை போட்டோ ஒன்றைப் பக்காவாக வெளியிட்டுள்ளார். நீச்சல் குளத்தில் பளிங்கு மாதிரியான தண்ணீரில் நின்றபடி அவர் வெளியிட்டுள்ள செம கிளாமர் போட்டோ வைரலாகி வருகிறது.

Recommended Video

SIIMA விழாவுக்கு ஃப்ரீயா வந்த ஸ்ரேயாவின் கனவு கதாபாத்திரம்- வீடியோ
கடல் கன்னி

கடல் கன்னி

சில நெட்டிசன்ஸ், இந்த கிளுகிளுப்பு போட்டோவை போல இன்னும் சில போட்டோஸை பதிவு செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்துள்ளனர். சிலர் அவரை கடல் கன்னி என்றும் தேவதை என்றும் வர்ணித்து தள்ளியுள்ளனர். ஒருவர் நீங்க அழகான ஓவியம் போல இருக்கீங்க என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X