Don't Miss!
- News விவசாயிகளுக்கு நல்ல சேதி.. பயிர்க்கடன் தேவை? "அடங்கல்" இருக்கா? கூட்டுறவு வங்கிகளில் சூப்பர் மாற்றம்
- Finance தங்கம் விலை உயர்வை சமாளிக்க, நகை கடைகள் புதிய ஐடியா.. உஷாரா இருங்க மக்களே..!
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Lifestyle கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பார்வை ரொம்ப உக்ரமா இருக்கே.. சூரியனையே சுட்டுடும் போலயே.. ஹாட் ஷோபியை கண்டபடி கலாய்க்கும் ரசிகர்கள்
Recommended Video
மும்பை: நடிகை ஷோபி சவுத்ரியின் புதிய இன்ஸ்டா ஸ்டில் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியில், ஷாதி நம்பர் 1 என்ற படம் மூலம் அறிமுகமானவர் ஷோபி சவுத்ரி. தொடர்ந்து, பியார் கே சைட் எபெக்ட்ஸ், ஐ சீ யூ, கிட்நாப், டாடி கூல், ஷூட் அவுட் வடலா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் விஷால், சமீரா ரெட்டி, விவேக் நடித்த 'வெடி' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.
இன்னைக்கு சண்டே
இவர் அடிக்கடி தனது ஹாட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது வழக்கம். அந்த புகைப்படங்களை, ரசிகர்கள் வைரலாக்குவார்கள். இவர் இப்போது புதிய ஸ்டில் ஒன்றை, தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இன்னைக்கு சண்டே... இப்படித்தான் எழுந்திருந்தேன் என்று அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார்.
உக்ரமால்ல இருக்கு
அந்த போட்டோவில் கிளாமராக இருக்கும் ஷோபி, மென்மையாக பார்த்தபடி இருக்கிறார். இதை ஏராளமான ரசிகர்கள் லைக் செய்துள்ளனர். சிலர் ஜாலியாக கமென்ட் அடித்துள்ளனர். அதில்,' இந்தப் பார்வை உக்ரமால்ல இருக்கு. நீங்க இப்படி பார்த்தா சூரியனையே சுட்டிருக்குமே' என்று ஒருவர் குறிப்பிடுள்ளார்.
அப்பாவி மாதிரி
'உங்க கண்ணைப் பார்த்தா, அப்படியே அப்பாவி மாதிரியில்ல இருக்கு. அப்படித்தானே' என்று ஒருவர் கேட்டுள்ளார். இன்னொருவர், ஏன் பாலிவுட் ஹீரோயின் எல்லோரும் இப்படியே டிரஸ் பண்ணீறிங்க? என்று கேட்டிருக்கிறார். ஒருவர், நீங்க யாரை காதலிக்கிறீங்கன்னு எனக்கு மட்டும் சொல்லுங்களேன் என்றும் வேறொருவர் உங்களுக்கு ஏன் வயசே ஆகமாட்டேங்குது? என்றும் கலாய்த்துள்ளனர்.
வேற லெவல்ல
நீங்களும் உங்க அழகும் வேற லெவல்ல இருக்கு மேடம் என்று ஒருவர் கூறியுள்ளார். மற்றும் சிலர் கண்டபடி வர்ணித்துள்ளனர். மேகங்களோட தலையணைகள்ல இருந்தா எழுந்து வந்தீங்க... தேவதைகள் எல்லாம் அப்படித்தான வருவாங்க? என்று கேட்டுள்ளார் ஒரு குசும்பு ரசிகர். உங்க கண்கள் இருக்கே அது என்னமோ பண்ணுது? என்று வழிந்துள்ளார் மற்றொருவர். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.