அந்த நடிகையும்தான் பலர காதலிச்சாங்க.. அதை பேச தைரியம் இருக்கா? உச்ச நடிகையை வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி நயன்தாராவை சுட்டிக்காட்டி வம்பிழுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஸ்ரீரெட்டி எப்போதும் யார் மீதாவது ஏதாவது குற்றச்சாட்டுக்களை கூறுவது, யாரையாவது சாடுவது என இருந்து வருகிறார். குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலரையும் விளாசி வருகிறார்.

பிரபல நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என யாரையும் விடுவதில்லை ஸ்ரீரெட்டி. விஷால், ஏஆர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், நாணி, பவன்கல்யாண் என ஆகாதவர்களை எல்லாம் படு மோசமாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

 சீரியல் நடிகைகள்

சீரியல் நடிகைகள்

அதிலும் தன்பாட்டுக்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நடிகைகளை தானாக சென்று வம்பிழுப்பது ஸ்ரீரெட்டிக்கு கைவந்த கலை. சமந்தா, திரிஷா, தமன்னா என யாரையும் விடுவதில்லை. சீரியல் நடிகைகளை கூட விட்டு வைக்காமல் வம்பிழுத்து வருகிறார் ஸ்ரீரெட்டி.

 யார் கிளாமர்?

யார் கிளாமர்?

ஏற்கனவே படு மோசமான ஒரு போட்டோவை நடிகை சமந்தாவின் போட்டோவோடு ஒப்பிட்டு யார் கிளாமர் என நெட்டிசன்களிடம் கருத்து கேட்டிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. சமந்தா ரசிகர்கள் பலரும் ஸ்ரீரெட்டியை விளாசினர்.

திராட்சைகள்

திராட்சைகள்

அண்மையில் தன்னுடைய கிளாமர் போட்டோ ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்த ஸ்ரீரெட்டி அந்த போட்டோவுக்கு சமந்தாவின் எலுமிச்சை பழமும் திரிஷாவின் திராட்சைகளும் எனக்கு முன்பு ஒன்றுமே இல்லை என கேப்ஷன் கொடுத்திருந்தார்.

 பலருடனும் படுக்கை

பலருடனும் படுக்கை

இதற்காகவும் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டினார் ஸ்ரீரெட்டி. ஆனால் அப்போதும் அடங்கவில்லை. இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவின் உச்ச நடிகையான நயன்தாராவை வம்பிழுத்துள்ளார். ஸ்ரீரெட்டி பட வாய்ப்புக்காக பலருடனும் படுக்கையை பகிர்ந்தது குறித்து நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

விமர்சனம்

விமர்சனம்

இதனால் கடுப்பான ஸ்ரீரெட்டி என் உடம்பு.. என் விருப்பம் யார் கூட வேணும்னாலும் பாலியல் உறவு வைத்துக் கொள்வேன் அதை யாரும் கேட்கக் கூடாது என்ற ரீதியில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் தன்னை பற்றி விமர்சிக்கும் நெட்டிசன்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 தைரியம் இருக்கிறதா?

தைரியம் இருக்கிறதா?

அதில் நீங்கள் யாரையாவது ஜட்ஜ் பண்றீங்கன்னா அது உங்களோட ஷிட்.. அதைப்பத்தி எனக்கு கவலையில்லை. உங்களுக்கு பெரிய ஹீரோயின்ஸை பற்றியும் அவர்களின் உறவு குறித்தும் பேச உங்களுக்கு தைரியம் இல்லை. நயன்தாரா கூடதான் திருமணம் ஆனவருடனும் திருமணம் ஆகாதவருடனும் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார்.

 ஸ்டார் ஹீரோயின்

ஸ்டார் ஹீரோயின்

உங்களில் யாருக்காவது அவரை பற்றி கமெண்ட் செய்ய தைரியம் இருக்கிறதா? அதுதான் ஸ்டார் ஹீரோயின்களுக்கும் முன்னுக்கு வர போராடும் ஹீரோயின்களுக்கும் உள்ள வித்தியாசம் என காட்டமாக பதிவிட்டுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவையும் நெட்டிசன்கள் பலர் லைக் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X