டிவி பார்த்துக்கொண்டே சரக்கடிக்கும் நடிகை.. தினமும் ஒன்னு.. லாக்டவுன்ல இவங்களுக்கு மட்டும் எப்படி?

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி சரக்கடித்துக்கொண்டே டிவி பார்க்கும் போட்டோவை வெளியிட்டு கிறங்க வைத்துள்ளார்.

Recommended Video

கையில் Bottle, கவர்ச்சி Photo, கிறங்கடிக்கும் Sri Reddy

தற்போது லாக்டவுன் அமலில் உள்ளதால் நடிகைகள் பலரும் தங்களின் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். நடிகைகள் ஆக்கப்பூர்வமாக தங்களின் குவாரண்டைன் நேரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீரெட்டி மட்டும் அடுத்தவரை குறை சொல்வதையும் கெட்ட வார்த்தையால் பேசுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

படுக்கையை பகிர்வேன்

படுக்கையை பகிர்வேன்

தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் ஸ்ரீரெட்டி, அவ்வப்போது டிக்டாக் வீடியோக்களையும் ஷேர் செய்கிறார். நேற்று முன்தினம் பேஸ்புக் லைவில் பேசிய ஸ்ரீரெட்டி, தன்னுடைய உடம்பு தனக்கு விருப்பம் உள்ளவர்களுடன் படுக்கையை பகிர்வேன் என துணிச்சலாக பேசினார்.

பெரும் வைரலானது

பெரும் வைரலானது

மேலும் தன்னைப் பற்றி யாரும் ஜட்ஜ்மென்ட் கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். எனது தொழிலுக்காக எனது அழகை வெளிப்படுத்துவேன் என்று கூறினார் ஸ்ரீரெட்டி. ஸ்ரீரெட்டியின் இந்த பேச்சு பெரும் வைரலானது.

சரக்கு பாட்டீல்

சரக்கு பாட்டீல்

சர்வ சாதாரணமாக கெட்ட வார்த்தைகளை பேசும் ஸ்ரீரெட்டி, தற்போது சில போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார். அதில் ஒரு போட்டோவில் கால்களை நீட்டியப்படி சரக்கு அடித்துக்கொண்டே டிவி பார்க்கும் ஸ்ரீரெட்டி, அருகிலேயே சரக்கு பாட்டீலை வைத்துக்கொண்டு கெத்தாக போஸ் கொடுத்துள்ளார்.

ஒரு மாதிரியாக கேப்ஷன்

ஒரு மாதிரியாக கேப்ஷன்

அந்த போட்டோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஸ்ரீரெட்டி, கொரோனா நோய் தொற்றை கெட்ட வார்த்தையால் திட்டியிருக்கும் ஸ்ரீரெட்டி, குவாரண்டைனை உறிஞ்சுங்கள்.. கிரேஸி மற்றும் லேஸியாகளாம்.. சியர்ஸ்.. என ஒரு மாதிரியாக கேப்ஷன் கொடுத்துள்ளார்.

உதட்டை குவித்து..

உதட்டை குவித்து..

மற்றொரு போட்டோவில் ரெட் லேபிள் சரக்குடன் போஸ் கொடுத்துள்ளார். ஒரு கையில் சரக்கு பாட்டிலுடன் உதட்டை குவித்து போஸ் கொடுத்துள்ள ஸ்ரீரெட்டி மற்றொரு கையால் செல்பி எடுத்துள்ளார். மேலும் சியர்ஸ் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

எப்படி கிடைக்கிறது..

எப்படி கிடைக்கிறது..

விதவிதமான சரக்கு பாட்டீலுடன் நடிகை ஸ்ரீரெட்டி போஸ் கொடுத்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் லாக்டவுன் நேரத்தில் உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என கேட்டுள்ளனர். ஸ்ரீரெட்டி ஊரடங்கு காரணமாக ஹைத்ராபாத்தில் உள்ள தனது வீட்டில் இருக்கும் ஸ்பெஷல் பாரை மிஸ் செய்வதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X