கையில் சரக்குடன் கெத்தாய் போஸ் கொடுத்த நடிகை.. பொறாமையில் புலம்பித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல சர்ச்சை நடிகை மீண்டும் கையில் சரக்குடன் போஸ் கொடுத்து நெட்டிசன்களை புலம்ப வைத்துள்ளார்.

Recommended Video

கையில் Bottle, கவர்ச்சி Photo, கிறங்கடிக்கும் Sri Reddy

சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாதவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கானாவை பூர்விகமாக கொண்ட ஸ்ரீரெட்டி பட வாய்ப்புகளுக்காக பலருடன் படுக்கையை பகிர்ந்தார்.

ஆனால் தன்னை பயன்படுத்தியவர்கள் யாரும் தனக்கு பட வாய்ப்பு தராமல் போனதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்ரீரெட்டி கடுப்பானார்.

அரை நிர்வாண போராட்டம்

அரை நிர்வாண போராட்டம்

இதன் தொடர்ச்சியாக மேலாடையை கழட்டி போராட்டம் நடத்தி தனக்கு நீதி கேட்டார். மேலும் தன்னை ஏமாற்றியவர்கள் என தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரையும் விளாசி தள்ளினார்.

பேஸ்புக்கில் சுறுசுறுப்பு

பேஸ்புக்கில் சுறுசுறுப்பு

தொடர்ந்து பேஸ் புக்கில் சுறுசுறுப்பாக உள்ள ஸ்ரீரெட்டி, செக்ஸியாக பேசவும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடவும் கொஞ்சமும் தயங்குவது இல்லை. செம கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து அமெரிக்க அதிபர் ட்ரெம்பே என்னுடைய ரசிகர்தான் என கூறி வருகிறார்.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

தற்போது லாக்டவுன் என்பதால் வெளியே போக முடியாமல் தவித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. இருப்பினும் நாள் தோறும் சரக்கடித்து தனது குவாரண்டைன் நேரத்தை கொண்டாடி வருகிறார். குவாரண்டைனால் ஹைத்ராபாத்தில் தனது வீட்டில் உள்ள ஸ்பெஷல் பாரை மிஸ் செய்வதாக கவலையுடன் கூறியிருந்தார்.

தினமும் ஒரு பாட்டீல்

தினமும் ஒரு பாட்டீல்

ஆனாலும் ரெட் லேபிள் மற்றும் பல சரக்குகள் என நாள் தோறும் ஒவ்வொரு பாட்டிலுடன் கிக்காய் போஸ் கொடுத்து வருகிறார். ஏற்கனவே குடிப்பது போன்று அவர் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், எப்படி உங்களுக்கு மட்டும் தினமும் ஒரு பாட்டீல் கிடைக்கிறது என கேட்டு வந்தனர்.

கவனிப்பதில்லை

கவனிப்பதில்லை

இந்நிலையில் இன்று மேலும் ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. அதில் கையில் சரக்கு கிளாஸுடன் கெத்தாய் போஸ் கொடுத்துள்ளார். மேலும் நான் உலகத்தை கவனிப்பதில்லை.. ஏனெனில் நான் வேறு உலகத்தை வைத்திருக்கிறேன் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

எங்கிருந்து வாங்கினீர்கள்?

எங்கிருந்து வாங்கினீர்கள்?

ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், லாக்டவுன் நேரத்திலும் உங்களுக்கு மட்டும் எப்படி தினமும் சரக்கு கிடைக்கிறது? எங்கிருந்து வாங்கினீர்கள்? என்ன பிராண்ட் குடிக்கிறீர்கள் என கேட்டு வருகின்றனர்.

எங்களுக்கும்

எங்களுக்கும்

சில நெட்டிசன்கள், இந்த லாக்டவுன் நேரத்தில் உங்களுக்கு எப்படி பாட்டீல் கிடைக்கிறது, எங்களுக்கும் கொஞ்சம் உதவுங்கள் என புலம்பியுள்ளனர். அதேநேரத்தில் ஸ்ரீரெட்டியின் அழகையும் நெட்டிசன்கள் வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X