சமந்தா, திரிஷாலாம் எனக்கு முன்னாடி ஒன்னுமே இல்ல.. மொத்தத்தையும் காட்டி வம்பிழுக்கும் சர்ச்சை நடிகை!
சென்னை: சமந்தாவையும் திரிஷாவையும் வாண்ட்டடாக வம்பிழுத்திருக்கிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
Recommended Video
சினிமா பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. சமூக
வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி தொடர்ந்து தனக்கு ஆகாதவர்கள் மீது சேற்றை வாரியிறைக்கிறார்.
பவன் கல்யாணை எவ்வளவு கேவலமாக பேச முடியுமோ அவ்வளவு கேவலமாக பேசி வருகிறார். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவரை வச்சு செய்து வருகிறார் ஸ்ரீரெட்டி.

வீடியோக்கள்
இதேபோல் நடிகர் விஷால் குறித்தும் அவ்வப்போது அவதூறு பேசி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. அண்மையில் கூட துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறினார். அவர்கள் பற்றி ஆபாசமாக பேசி வீடியோக்களையும் வெளியிட்டார்.

சைபர் கிரைம்
இதனால் கடுப்பான கராத்தே கல்யாணி மற்றும் ராஜேஷ் ஆகியோர், தங்களை பற்றி உண்மைக்கு புறம்பான விஷயத்தை ஸ்ரீரெட்டி கூறி வருவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். ஸ்ரீரெட்டி தங்களை ஆபாசமாக விமர்சித்து பேசிய வீடியோவையும் ஆதாரமாக கொடுத்தார்.

வாண்ட்டடாக வம்பு
அதோடு மட்டுமின்றி முன்னணி நடிகைகளையும் வாண்ட்டடாக வம்பிழுத்து வருகிறார் ஸ்ரீரெட்டி. சமந்தா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் என முன்னணி நடிகைகள் பலரையும் சீண்டி வருகிறார். யார் அதிக கவர்ச்சி என கேட்டு சமந்தாவின் போட்டோவை வெளியிட்டு அவரை சீண்டினார்.

படுமோசம்
இந்நிலையில் இன்று மீண்டும் நடிகைகள் சமந்தா மற்றும் திரிஷாவை வம்பிழுத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. இன்று மீண்டும் படுமோசமான போட்டோ ஒன்றை தனது பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். முன்னழகு பின்னழகு என மொத்தத்தையும் காட்டியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

திரிஷா திராட்சை
மேலும் அந்த போட்டோவுக்கு சமந்தாவின் எலுமிச்சை பழமும் திரிஷாவின் திராட்சைகளும் எனக்கு முன்பு ஒன்றுமே இல்லை என கேப்ஷன் கொடுத்து வம்பிழுத்திருக்கிறார். ஸ்ரீரெட்டியின் இந்த அரைகுறை ஆடையில் ஸ்ரீரெட்டியின் முன்னழகும் பின்னழகும் பட்டபரிவர்த்தனமாக தெரிகிறது.

அற்புதம்
அவரது இந்த போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த ரசிகர்கள், முன்னழகை மஸ்க் மிலன் என்றும் பின்னழகை வாட்டர் மிலன் என்றும் வர்ணித்துள்ளனர். அதோடு உங்களை யாருடனும் ஒப்பிடாதீர்கள், நீங்களே அற்புதமாகதான் இருக்கிறீர்கள் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

அதிகம் எதிர்பார்க்கிறோம்
இன்னும் சில நெட்டிசன்கள், உண்மையில் அனைவருக்கும் அதிகமாக மற்றும் ஸ்பெஷல் டேஸ்ட் உள்ளது, எனவே உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம் ....
உங்களுக்கு என சில ஸ்பெஷல் அட்ராக்ஷன் உள்ளது என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த மாதிரி நேரத்தில் உங்களின் இதுபோன்ற போட்டோக்களை அதிகம் எதிர்பார்க்கிறோம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











