கிஸ் வேணுமா.. நான் அப்படி சொல்ல மாட்டேன்.. கைகளை பிசைந்து வெட்கப்பட்ட ஸ்ரீரெட்டி! வைரல் வீடியோ!

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கும் டப்ஸ்மேஷ் வீடியோ சொக்க வைத்துள்ளது.

நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதவர். திரைத்துறையில் பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக அரை நிர்வாண போராட்டம் நடத்தினார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு சினிமாவை சேர்ந்த இயக்குநர்கள், நடிகர்கள் என பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார். இதனால் ஒட்டுமொத்த திரைத்துறையும் பரபரப்பானது.

கவர்ச்சி போட்டோக்கள்

கவர்ச்சி போட்டோக்கள்

தொடர்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகைகளை சீண்டி போஸ்ட்டுகளை பதிவிட்டு வரும் ஸ்ரீரெட்டி தொடர்ந்து கவர்ச்சி வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

செக்ஸி லுக்

செக்ஸி லுக்

அந்த வகையில் உள்ளாடை தெரியும்படியான உடையை அணிந்து மார்பை காட்டி செக்ஸி லுக்கில் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. அதனை பார்த்த ரசிகர்கள் அவரது முன்னழகை வர்ணித்து கமென்ட் பதிவிட்டு வருகின்றனர்.

ஃபுல் எக்ஸ்பிரஷன்

தொடர்ந்து சினிமா வசனத்தை வைத்து டப்ஸ்மேஷ் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் ஒரு ஆண் சப்போஸ் நான் ஒரு மூடில் ஒரு கிஸ் கொடுன்னு கேக்குறேன் வச்சுக்கோ என்று கூற, அதற்கு ஹலோ அதுகெல்லாம் வேற ஆள பாருன்னு நான் கோவமா சொல்லனும் கரெக்ட்டா என ஃபுல் எக்ஸ்பிரஷனில் கேட்கிறார் ஸ்ரீரெட்டி.

கைகளை பிசைந்து

கைகளை பிசைந்து

அதற்கு கரெக்ட் என ஆண் குரல் ஒலிக்க, ஆனா நான் அப்படி சொல்ல மாட்டேன் என்று கூறி கைகளை பிசைந்துகொண்டே வெட்கப்படுகிறார் ஸ்ரீரெட்டி. முகத்தில் அவ்வளவு எக்ஸ்பிரஷன்களை அள்ளி கொட்டியிருக்கிறார்.

பாராட்டும் ரசிகர்கள்

பாராட்டும் ரசிகர்கள்

பாடி லாங்குவேஜும் பக்காவாக செட்டாகியிருக்கிறது ஸ்ரீரெட்டிக்கு. இதனை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி தள்ளியுள்ளனர். ஸ்ரீரெட்டியின் இந்த டப்ஸ்மேஷ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X