செக்ஸ்போஸிங் தேவையில்லை.. உங்களை கொல்ல இதுவே போதும்.. டபுள் மீனிங்கில் கேப்ஷனுடன் சூடேற்றும் நடிகை!

சென்னை: செக்ஸ்போஸிங் தேவையில்லை இதுவே போதும் என ஹாட் போட்டோவை போட்டு தனது ரசிகர்களை கிக்கேற்றியிருக்கிறார்.

Recommended Video

I am a Rich Psycho, says Sri Reddy

நடிகை ஸ்ரீரெட்டி என்றதும் உடனே நினைவுக்கு வருவது அவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் தான்.

தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு சினிமாவை சேர்ந்த இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் தன்னுடன் செக்ஸ்க்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறினார்.

ஏமாற்றிவிட்டதாக

ஏமாற்றிவிட்டதாக

தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மீதும் குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசினார் ஸ்ரீரெட்டி. நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் மற்றும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் ஆகியோரும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து விட்டு பட வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டதாக கூறினார்

மேலாடையை கழட்டி

மேலாடையை கழட்டி

இதனை தொடர்ந்து தனக்கு நீதி கேட்டு நடு ரோட்டில் அமர்ந்து மேலாடையை கழட்டி போராட்டம் நடத்தினார். இதனால் நாடு முழுக்க பிரபலமானார் ஸ்ரீரெட்டி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள தொடர்ந்து பலரையும் விமர்சித்து வருகிறார். திரைத்துறையினர் மட்டுமின்றி அரசியல் கட்சியினரையும் விமர்சித்து வருகிறார்.

பாரபட்சம் இல்லை

பாரபட்சம் இல்லை

அரைகுறை ஆடையில் எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வரும் ஸ்ரீரெட்டி, அவ்வப்போது டபுள் மீனிங்கிலும் பேசி மிரள விட்டு வருகிறார். அதோடு படு கவர்ச்சியான போட்டோக்களை போட்டு கிறங்கடித்து வருகிறார். முன்னழகு பின்னழகு என பாரபட்சம் இல்லாமல் காட்டி வருகிறார்.

ஒரு பக்க மார்பு

ஒரு பக்க மார்பு

போதாகுறைக்கு நடுவிரலை காட்டியும் கெட்ட வார்த்தைகளை பேசியும் அலறவிட்டு வருகிறார். டீஷர்ட்டை தூக்கி அவரது ஒரு பக்க மார்பை காட்டி செல்பி எடுத்து வெளியிட்டார் ஸ்ரீரெட்டி. அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ்

ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ்

எப்போதும் உடலுறவு குறித்து பேசி வரும் ஸ்ரீரெட்டி, அரைகுறை ஆடையில் கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் பனியனில் அவர் வெளியிட்டிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

செக்ஸ்போஸிங்

செக்ஸ்போஸிங்

அந்த போட்டோவுக்கு செக்ஸ்போஸிங் தேவையில்லை.. என்னை உதைப்பவர்களை கொல்ல இதுவே போதும்.. என கேப்ஷன் கொடுத்துள்ளார். ஸ்ரீரெட்டி எவ்வளவு மோசமான போட்டோவை பதிவிட்டாலும், எவ்வளவு பச்சையான கேப்ஷன் கொடுத்தாலும் அதனை ரசிக்க ஒரு பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

பத்தாயிரம் வாட்ஸ்

பத்தாயிரம் வாட்ஸ்

இந்நிலையில் இந்த கேப்ஷனையும் போட்டோவையும் பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனர். ஸ்ரீரெட்டியின் ரசிகரான இவர், அந்த கண்களை ஒரு நிமிடத்துக்கு மேல் பார்க்க முடியாது. அதில் 10 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் உள்ளது. அந்த உதட்டில் டன் கணக்கில் ஸ்ட்ராபெரி உள்ளது, நீங்கள் பார்க்க ரொம்ப ஹாட்டா உள்ளீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X