twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிஸ் வேணுமா.. நான் இன்னும் ப்ரஷ் பண்ணவே இல்ல.. சூட்டைக் கிளப்பும் சர்ச்சை நடிகையின் தாறுமாறு போட்டோ!

    |

    சென்னை: ரசிகர்களை கிக்கேற்றும்விதமாக நடிகை ஸ்ரீரெட்டி போட்ட போட்டோ தீயாய் பரவி வருகிறது.

    ஸ்ரீரெட்டி என்றதுமே அவர் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தியதும் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறியதும்தான். பட வாய்ப்பு தருவதாக கூறி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தன்னுடன் படுக்கையை பகிர்ந்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

    இதனால் ஸ்ரீரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோ போடுகிறார் என்றாலே பல பிரபலங்களுக்கு பதற்றம் ஏற்பட்டு விடுகிறது. தொடர்ந்து பிரபல நடிகர்கள், மூத்த நடிகர்கள், நடிகைகள் என்று எந்த பாரபட்சமும் இல்லாமல் தன்பாட்டுக்கு விளாசி வருகிறார் ஸ்ரீரெட்டி.

    'அர்ஜுன் ரெட்டி' ஹீரோயினுக்கு ஆஹா லக்... இந்தியில் எந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறார் பாருங்க!'அர்ஜுன் ரெட்டி' ஹீரோயினுக்கு ஆஹா லக்... இந்தியில் எந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறார் பாருங்க!

    கிக்கான கேப்ஷன்

    கிக்கான கேப்ஷன்

    அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வருவது உறுதி என்று கூறினார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரீரெட்டி கிக்கான கேப்ஷன்களுடன் ஷேர் செய்து வருகிறார்.

    உதட்டை குவித்து..

    அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பே என்னுடைய ஃபேன்தான் என்று கூறி அண்மையில் செம கிளாமரான போட்டோவை வெளியிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி. இந்நிலையில் தற்போது உதட்டை குவித்து ஒரு கிளாமர் போட்டோவை ஷேர் செய்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

    ப்ரஷ் பண்ணல..

    அதில் கிஸ் வேணுமா என கேட்டிருப்பதோடு.. இன்னும் ப்ரஷ் பண்ணவே இல்லை.. என்று கூறி ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த போட்டோவை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.

    திருவண்ணாமலை கிரிவலம்

    இதேபோல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விளக்கேற்றிய வீடியோவையும் கிரிவலம் சென்ற வீடியோவையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    English summary
    Actress Sri Reddy shares her sexy photo with hot caption. Sri Reddy's that photo goes viral on social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X