இந்த இன்ஜெக்ஷன் கொரோனாவுக்கா? 'அந்த' போட்டோவை போட்டு கேட்ட நடிகை.. ரெடி என வரிசை கட்டிய நெட்டிசன்ஸ்!

சென்னை: உடலுறவு கொள்ளும் போட்டோவை போட்டு தன்னை இன்னசன்ட் என்று கூறிய நடிகையை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Recommended Video

கையில் Bottle, கவர்ச்சி Photo, கிறங்கடிக்கும் Sri Reddy

நடிகை ஸ்ரீரெட்டி பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பட வாய்ப்பு தருவதாக கூறி பிரபலங்கள் பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தெலுங்கு சினிமா மட்டுமின்றி தமிழ் சினிமாவை சேர்ந்த பலரின் பெயர்களையும் குறிப்பிட்டு நீதி கேட்டார். இதனால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாத் துறையினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஏமாற்றியவர்கள்

ஏமாற்றியவர்கள்

தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னை ஏமாற்றியவர்கள் பற்றி கூறி வரும் ஸ்ரீரெட்டி, அவர்கள் தனிமையில் தன்னிடம் பேசிய டயலாக்குகளையும் நடந்து கொண்ட விதத்தையும் சொல்லி டேமெஜ் செய்து வருகிறார்.

அடிக்கடி செய்திகள்

அடிக்கடி செய்திகள்

மேலும் தனக்கு பிடிக்காதவர்களையும் தன் இஷ்டத்துக்கு திட்டி தீர்த்து வருகிறார். இதனால் அடிக்கடி செய்திகளில் அடிப்பட்டு வருகிறார். தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

என் உடம்பு

என் உடம்பு

அரைகுறை ஆடையில் செக்ஸியாக பேசி கிக்கேற்றுவதையே வேலையாக வைத்துள்ளார் ஸ்ரீரெட்டி. மேலும் தன்னுடைய உடம்பு, விரும்புபவருடன் உடலுறவு கொள்வேன் என்றும் விவகாரமாக பேசி வருகிறார்.

ஒரு மார்க்கமாகவே

ஒரு மார்க்கமாகவே

அவர் வெளியிடும் டிக்டாக் வீடியோக்களும் ஒரு மாதிரியாகவே இருந்து வருகிறது. ஸ்ரீரெட்டி ஷேர் செய்யும் செல்பி, போட்டோ, வீடியோ, டிக்டாக் வீடியோ, போஸ்ட் என என்னவாக இருந்தாலும் ஒரு மார்க்கமாகவே இருந்து வருகிறது.

சாடும் ஸ்ரீரெட்டி

சாடும் ஸ்ரீரெட்டி

அரசியல் குறித்து பேசி வரும் ஸ்ரீரெட்டி, அரசியல் தலைவர்களையும் விட்டு வைப்பதில்லை. நிச்சயம் அரசியலுக்கு வருவேன் என்று சூளுரைத்திருக்கும் ஸ்ரீரெட்டி, அரசியல் கட்சியினரையும் தன்பாட்டுக்கு சாடி வருகிறார். பேச்சுரிமை உள்ளது என்ற ரீதியில் எல்லோரையும் விளாசி வருகிறார்.

இஞ்ஜெக்ஷனா?

இஞ்ஜெக்ஷனா?

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது பேஸ் புக் பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்திருக்கிறார். அதாவது ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்வது போலவும், அதற்கு அந்த பெண் இது கொரோனாவுக்கான இஞ்ஜெக்ஷனா என கேட்பதாகவும் உள்ளது.

ரொம்ப இன்னசன்ட்

ரொம்ப இன்னசன்ட்

இந்த வில்லங்கமான போட்டோவுக்கு அந்த பெண் நான்தான்.. ரொம்ப இன்னசென்ட் என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள், கொஞ்சமும் யோசிக்காமால் நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா பச்சையாக கேட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு மருந்து

கொரோனாவுக்கு மருந்து

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் இதுபோன்ற போட்டோக்களை எல்லாம் ஷேர் செய்யாதீர்கள் என காட்டமாக திட்டி தீர்த்துள்ளனர். ஏற்கனவே தொடர்ந்து செக்ஸ் வைத்துக் கொண்டால் கொரோனா வைரஸ் தாக்காது என்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார்.

மீண்டும் தொடக்கம்

மீண்டும் தொடக்கம்

அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஃபேஸ் புக் அவரது சர்ச்சைக்குரிய பதிவுகளை அடித்து தூக்கியது. அதன் பிறகு கொஞ்சம் அடக்கி வாசித்து வந்த ஸ்ரீரெட்டி தற்போது மீண்டும் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X