தன்னுடைய உடம்பையே வளைத்து வளைத்து செல்பி எடுக்கும் சர்ச்சை நடிகை.. தீயாய் பரவும் வீடியோ!
சென்னை: பிரபல சர்ச்சை நடிகை தன்னுடைய உடம்பையே வளைத்து வளைத்து செல்பி எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் ஸ்ரீரெட்டி. தனக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பிரபலங்கள் பலரும் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதாக குற்றம்சாட்டினார்.
தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரின் பெயரை கூறி தன்னை ஏமாற்றியவர்கள் என பட்டியலிட்டார்.

அதிர வைத்த ஸ்ரீரெட்டி
தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரின் பெயரை குறிப்பிட்டு டேமேஜ் செய்த ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவிலும் ஏஆர் முருகதாஸ், விஷால், ஸ்ரீகாந்த் என பலரின் பெயர்களை சொல்லி அதிர வைத்தார்.

ரெட்டியின் டைரி
இதனால் ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஏதாவது பதிவிடுகிறார் என்றாலே டோலிவுட் மட்டுமின்றி கோலிவுட் சினிமாவிலும் பதற்றம் பற்றிக்கொள்ளும். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி தற்போது ரெட்டியின் டைரி என்ற படத்தில் நடிக்கிறார்.

லைவ்வில் ரசிகர்களுடன்
இதனை தொடர்ந்து சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக அண்மையில் அறிவித்தார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள ஸ்ரீரெட்டி அவ்வப்போது லைவ்வில் ரசிகர்களுடன் உரையாடுவார்.

பெரும் கூட்டம்
அதுமட்டுமின்றி தனது கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார். உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி வரும் ஸ்ரீரெட்டியின் அழகை ரசிப்பதற்கு என்றே சமூக வலைதளங்களில் அவரை ஒரு கூட்டம் பின்தொடர்ந்து வருகிறது.

தம்பெல்ஸ் எடுத்து..
இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள சில வீடியோக்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது. அதாவது நெஞ்சை நிமிர்த்தியப்படி தனது முன்னழகை ஃபோகஸ் செய்து தம்பெல்ஸ் எடுக்கிறார் ஸ்ரீரெட்டி.
இதுதான் காரணமா?
மேலும் அப்படியே படு கவர்ச்சியாய் ஒரு மரண ஆட்டமும் போடுகிறார். அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சூப்பர் என ஜொள்ளு விட்டுள்ளனர். மேலும் சிலர் உங்கள் வளைவு நெளிவுகளுக்கு இதுதான் காரணமா என்றும் கேட்டு வருகின்றனர்.
செம ஹாட்..
இதேபோல் தனது முன்னழகையும் பின்னழகையும் வளைத்து வளைத்து செல்பியும் எடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள்தான் இருப்பதிலேயே செம ஹாட் என அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











