பாவாடை ஜாக்கெட்டுடன் நின்று செக்ஸியாக சேலைக்கட்ட கற்றுக்கொடுக்கும் ஸ்ரீரெட்டி:வியூஸை அள்ளும் வீடியோ!
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி பாவாடையுடன் நின்று கொண்டு சேலைக் கட்ட கற்றுக்கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை ஸ்ரீரெட்டி ஏராளமான சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு பிரபலங்கள் பலருடன் படுக்கையை பகிர்ந்ததாக கூறினார்.
ஆனால் தன்னை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்ட பிரபலங்கள் அதோடு தன்னை கை கழுவி விட்டதாகவும் குற்றம்சாட்டினார். சில பிரபலங்கள் தனக்கு சாப்பாடு கூட வாங்கித் தராமல் செக்ஸ் வைத்துக் கொண்டதாகவும் கூறினார்.
ஸ்ரீரெட்டி போராட்டம்
தன்னை ஏமாற்றியவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி நிர்வாண போராட்டமும் நடத்தினார். இதனால் நாடு முழுக்க பிரபலமான ஸ்ரீரெட்டி, தனக்கு பிடிக்காதவர்களை சமூக வலைதளங்கள் வாயிலாக எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி வருகிறார்.

மோசமான போட்டோக்கள்
பேஸ்புக்கில் ஆக்கடிவாக உள்ள ஸ்ரீரெட்டி தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அரைகுறை ஆடையில் படு மோசமான போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். குறிப்பாக தனது முன்னழகை காட்டி ரசிகர்களை உசுப்பேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கவலைப்படாத ஸ்ரீரெட்டி
தனது வளைவு நெளிவுகள் அப்பட்டமாக தெரியும்படியான உடையை உடுத்தி கிறங்கடித்து வருகிறார் ஸ்ரீரெட்டி. அவரது முன்னழகையும் பின்னழகையும் பார்க்கும் ரசிகர்கள் உங்கள் சைஸ் என்ன என்று பச்சையாகவே கேட்டு வருகின்றனர். ஆனாலும் அதற்கெல்லாம் கவலைப் படுவதில்லை ஸ்ரீரெட்டி.

சேலை கட்டுவது எப்படி?
சமூக வலைதளங்களில் கிக்கேற்றுவது போதாது என தனக்கென தனியாக யூட்யூப் சேனல் நடத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி. அதில் சமையல், பியூட்டி டிப்ஸ் என கலங்கடித்த வருகிறார். இந்நிலையில் இன்று சேலைக்கட்டுவது எப்படி என்பது குறித்து தனது யூட்யூப் தளத்தில் கற்றுக்கொடுத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.

ஜாக்கெட்டுடன்
பாவாடை ஜாக்கெட்டுடன் நின்றுகொண்டு எப்படி சேலை உடுத்த வேண்டும் என்பதை டெமோவாக காட்டியிருக்கிறார் ஸ்ரீரெட்டி. அந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்திலும் ஷேர் செய்திருக்கிறார். இந்த வீடியோவை இதுவரை 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











