என்ன செய்வேன்னு சொல்ல மாட்டேன்.. யூட்யூப் சேனல்களுக்கு ஸ்ரீரெட்டி வார்னிங்!

Recommended Video

Sri reddy takes U turn on udhayanidhi

சென்னை: யூட்யூப் சேனல்களுக்கு நடிகை ஸ்ரீரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். பட வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்ததாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள் மீது புகார் கூறினார்.

மேலாடை அணியாமல் அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார் ஸ்ரீரெட்டி. இதனால் நாடு முழுக்க பிரபலமானார் ஸ்ரீரெட்டி. இன்னமும் அவரது குற்றச்சாட்டுகள் ஓய்ந்தபாடில்லை.

செய்தியாளர் சந்திப்பு

அதேநேரத்தில் தொடர்ந்து ஃபேஸ்புக் பக்கத்தில் மற்ற நடிகர் நடிகைகள் குறித்தும் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி. தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

அப்போது உதயநிதி ஸ்டாலின் குறித்து வெளியான தகவலை மறுத்த அவர், தனது பெயரில் நூற்றுக்கணக்கான போலி கணக்குகள் இருப்பதாக கூறினார். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆக்ஷன் குறித்து விமர்சனம்

ஆக்ஷன் குறித்து விமர்சனம்

தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் ஸ்ரீரெட்டி சமீபத்தில் விஷாலின் ஆக்ஷன் படம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.

ட்ரம்ப் என் ரசிகர்

ட்ரம்ப் என் ரசிகர்

மேலும் உள்ளாடை அணியாமல் கவர்ச்சியான ஒரு உடையை அணிந்து கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பே என்னுடைய ரசிகர்தான் என கூறியிருந்தார்.

சொல்ல மாட்டேன்

சொல்ல மாட்டேன்

இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு மற்றும் தமிழ் யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தெலுங்கு மற்றும் தமிழ் யூட்யூப் சேனல்களுக்கு எச்சரிக்கை, என்னுடைய வீடியோக்களை வைத்து யாராவது ஏமாற்றினால் அடுத்து என்ன செய்வேன் என நான் சொல்ல மாட்டேன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X