ரியோவின் மனைவியை புகழ்ந்த சீனியர் நடிகை.. அதுக்குமட்டும் வாயே திறக்கல.. விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ரியோவின் மனைவியை புகழ்ந்த பிரபல சீனியர் நடிகையை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

Recommended Video

Rio குழந்தை Rithi ஏன் வரவில்லை Rio மனைவி விளக்கம் - Filmibeat Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் ரியோவின் மனைவி ஸ்ருதி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தார். ஹவுஸ்மேட்ஸ் எல்லோரிடமும் கலகலவென பேசினார்.

ரியோவையும் பங்கமாக கலாய்த்தார். நீங்கள் நேஷனல் டெலிவிஷனில் இருக்கிறோம் என்று ரியோ பேசிய டயலாக்கை சொல்லி கிண்டலடித்தார்.

இங்கிலிஷ்ல மட்டும் பேசாதே..

இங்கிலிஷ்ல மட்டும் பேசாதே..

ரியோ அடிக்கடி வெறுப்பேற்றும் வகையில் கூறிய தேங்க்யூ தேங்க்யூ என்ற டயலாக்கையும் பேசிய அவர், இங்கிலிஷ்ல மட்டும் பேசாதே என்று நண்பர்கள் கூறியதாக கூறி பங்கம் செய்தார். மேலும் ரம்யாவ ஏன் அலேக்காய் தூக்கினாய் என்றும் கேட்டு ரெண்டு தட்டு தட்டினார்.

சண்டை போடக்கூடாது

சண்டை போடக்கூடாது

இறுதியாக நீ வின் பண்ணலன்னாலும் பரவாயில்லை. ஜாலியா இரு, ஃபன் பண்ணு என்றார். மேலும் ஆரியிடம் நீங்களும் ரியோவும் சண்டை போடக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.

பாஸிட்டிவான க்யூட் குழந்தை

பாஸிட்டிவான க்யூட் குழந்தை


இந்நிலையில் ஸ்ருதி குறித்து நடிகை ஸ்ரீபிரியா, ரியோவின் மனைவி பாஸிட்டிவான க்யூட் குழந்தை என குறிப்பிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சிலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தாலும் பலரும் அவரை விளாசியுள்ளனர்.

சொம்பு தூக்கினீர்கள்

சொம்பு தூக்கினீர்கள்

பிக்பாஸ் வீட்டில் நேர்மையாக புறம் பேசாமல் விளையாடும் ஆரியை பாராட்டி இதுவரை நீங்கள் டிவிட் போடவில்லை. ஆனால் சம்யுக்தாவுக்கு சொம்பு தூக்கினீர்கள். ரியோ எச்சித்துப்பி முகத்தில் அடித்த போதும் எதுவும் சொல்ல வில்லை. இப்போ மட்டும் வந்துட்டீங்களே பேச என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

அழகிய தம்பதிகள்

அழகிய தம்பதிகள்

மற்றொரு நெட்டிசனான இவர், ஆமாம் மேம் அதுவும் மனைவியைப் பார்த்து ரியோ அழுத விதம் இருக்கே...! ஸ்கூல் பையன் மாதிரி இல்ல மூஞ்ச வச்சு அழுதாரு... ரெண்டுபேரும் அழகிய தம்பதிகள் என பதிவிட்டுள்ளார்.

பொறாமை பிடித்தவர்

பொறாமை பிடித்தவர்

மற்றொரு நெட்டிசனான இவர் இந்த சீசன்ல ரியோ பண்ண உருப்படியான காரியம் இது.. ஆனால் ரியோ ஒரு பொறாமை பிடித்த ஆள். ஆரியின் மாஸ் சப்போர்ட்டை பார்த்து அவருக்கு வயிற்றெரிச்சல் என்றும் கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X