குட்டி டிராயர்.. லோ நெக் டாப்.. க்யூட் ஸ்மைல்.. கன்னத்தில் குழி.. அள்ளும் அழகு.. யாருன்னு பாருங்க!
சென்னை: நடிகை சிருஷ்டி டாங்கே குட்டி டிராயர் மற்றும் லோ நெக் டாப்ஸில் வெளியிட்டிருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சிருஷ்டி டாங்கே யுத்தம் செய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் கமிட்டானார் சிருஷ்டி டாங்கே.
தொடர்ந்து மேகா, டார்லிங், எனக்குள் ஒருவன், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தர்மதுரை படத்தில் கொஞ்சம் நேரம் தோன்றினாலும் மக்களிடையே அதிகம் பேசப்பட்டார்.

ராஜாவுக்கு செக்
தற்போது இயக்குநர் சேரனுடன் ராஜாவுக்கு செக் படத்தில் நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே. இந்த படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது.
அம்சமாக போஸ்
இந்நிலையில் சிருஷ்டி டாங்கே தனது டிவிட்டர் பக்கத்தில் க்யூட் போட்டோக்களை ஷேர் செய்திருக்கிறார். அதில், நீல நிற குட்டி டிராயர் மற்றம ஊதா நிற லோக் நெக் டாப்ஸில் அம்சமாக போஸ் கொடுத்துள்ளார் சிருஷ்டி.

செமயா இருக்கிங்க
சோஃபா மீது முட்டிப்போட்ட படியும், சோஃபாவில் அமர்ந்தபடியும் க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் சிருஷ்டி டாங்கே. அவரது இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், செமயா இருக்கிங்க என கமென்ட் செய்து வருகின்றனர்.
கன்னத்துல குழி
உங்க கன்னத்துல குழி விழுற சிரிப்பு ரொம்ப பிடிக்கும் என தெரிவித்திருக்கிர் இந்த நெட்டிசன்.
ஹாட்டா வேணும்
இன்னும் பலர் இன்னும் கொஞ்சம் ஹாட்டான போட்டோக்களை போடுங்கள் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











