மஞ்சா கலரு டவுஸரில் ஹாயா ஒரு கிளிக்.. பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள் !
சென்னை : கண்ணக்குழி அழகில் ரசிகர்களை மூழ்கடித்து வரும் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
விஷால் நடிப்பில் ஆக்சன் திரைப்படமாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் சக்ரா திரைப்படத்தில் நடித்து வரும் ஸ்ருஷ்டி டாங்கே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துவருகிறார்.
சமீபத்தில் சேரன் நடிப்பில் வெளியான ராஜாவுக்கு செக் திரைப்படத்தில் நினைத்திருந்த ஸ்ருஷ்டி டாங்கே தற்பொழுது கண்ணைக் கவரும் வகையில் கலர் கலராக உடை அணிந்தவாறு பீச்சில் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்து அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் செமயாக கலாய்த்து வருகின்றனர்.

கன்னக்குழி அழகி
நடிகை லைலாவை தொடர்ந்து கன்னக்குழி அழகுக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே. தமிழ் திரைப்படங்களின் மூலம் அறிமுகமான இவர் இப்பொழுது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என செம பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.

ரசிகர்கள் கூட்டம்
இவரின் நடிப்பில் வெளியான மேகா, டார்லிங், கத்துக்குட்டி மற்றும் வில் அம்பு உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு சிறந்த நடிகை என்ற பெயரை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத்தந்த நிலையில், இவர் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகிக்கொண்டே வருகிறது.

கவர்ச்சி சொட்டச்சொட்ட
இதற்கு முன் திரைப்படங்களிலும் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி இல்லாத புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்த வந்த ஸ்ருஷ்டி டாங்கே, கடந்த சில மாதங்களாகவே செம ஹாட்டான புகைப்படங்களை கவர்ச்சி சொட்டச்சொட்ட வெளியிட்டு வருகிறார்.

ட்ரோல் செய்யப்பட்டு
இதை பார்த்த ரசிகர்கள் பலர் அந்த புகைப்படங்களை வைரலாகி வந்த நிலையில், தற்பொழுது ஸ்ருஷ்டி வெளியிட்டுள்ள கலர்ஃபுல் கவர்ச்சி உடையில் இருக்கும் பீச் போட்டோ பலராலும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

சட்டை பட்டனை கழட்டிவிட்டு
பீச்சில் நின்றவாறு, மஞ்சள் நிற குட்டி டவுசர் அணிந்து கொண்டு முன்னழகு தெரிய சட்டை பட்டனை முழுவதுமாக கழட்டி விட்டபடி செம ஸ்டைலிஷாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள இந்த கலர்ஃபுல் கவர்ச்சி புகைப்படம் ரசிகர்கள் பலராலும் ரசிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த போட்டோவில் இவர் அணிந்திருக்கும் மஞ்சள் நிற டவுசரை பார்த்த நெட்டிசன்கள் பலரும் "ஹேய் ராமராஜன் டவுசர்" எனவும் "செம கலர் காம்பினேஷன்" எனவும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











