தொப்புளில் கடுக்கன் போட்டு ஒய்யார போஸ் … வைரலாகும் பிரபல நடிகையின் புகைப்படம்!
சென்னை : தமிழில் அடக்கமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் இந்தியில் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்து வருகிறார்.
நடிகை, பாடகி, தொகுப்பாளினி என பல முகங்களை கொண்டுள்ள ஸ்ருதிஹாசன் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படமான ப்ரோசோன் இரண்டிற்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
தந்தையைப் போலவே சினிமாவில் கலக்கி வரும் ஸ்ருதிஹாசன் இப்பொழுது தொப்புளில் கடுக்கன் போட்டவாறு வெயிலுடன் மல்லுக் கட்டியவாறு முன்னழகை காட்டிக்கொண்டு வெளியிட்டுள்ள விவகாரமான புகைப்படங்கள் சற்றுத் தூக்கலாகவே வைரலாகி வருகிறது.

தெலுங்கில் வக்கீல் சாப்
தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பரிச்சயமான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் இப்பொழுது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வர கைவசம் விஜய் சேதுபதியின் லாபம் இருக்க தெலுங்கில் வக்கீல் சாப் மற்றும் க்ராக் போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தொகுத்து வழங்கியுள்ளார்
சிறு வயதிலிருந்தே பாடல் பாடுவதில் வல்லவரான ஸ்ருதிஹாசன் இப்போது சில படங்களில் பாடல்களைப்பாடி வரும் நிலையில் ஹலோ சகோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்

வெற்றியும் பெற்றது
தமிழில் இதுவரை இவர் நடித்த திரைப்படங்களில் அதிக கவர்ச்சி காட்டாமல் இருக்கின்ற நிலையில் இந்தியில் சமீபத்தில் வெளியான யாரா திரைப்படத்தில் துப்பாக்கி ப்பட வில்லன் வித்யூத் ஜமால் உடன் பல நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியதோடு இத்திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெற்றியும் பெற்றது.

மிகவும் மகிழ்ச்சியில்
விஜய்சேதுபதியுடன் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் நிலையில் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதால் ஸ்ருதிஹாசன் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்.

கவர்ச்சி கலந்த க்யூட்
மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களில் யாரும் முயற்சிக்காத வகையில் வித்தியாசமான கோணங்களில் எடுத்து வெளியிட்டு பாராட்டுகளை பெற்று வரும் ஸ்ருதிஹாசன் இப்பொழுது தொப்புளில் கடுக்கன் போட்டுக்கொண்டு முன்னழகு தெரிய வெயில் உடன் மல்லுக் கட்டியுள்ள இந்த கவர்ச்சி கலந்த க்யூட் புகைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவுடன் ட்ரெண்டிங்கில் இணையதளத்தை கலக்கி வருகிறது.


Click it and Unblock the Notifications











