நெற்றியில் ராமர் உருவம்… இணையத்தை தெறிக்கவிட்ட பிரபல நடிகை!

சென்னை: பிரபல நடிகையான சுகன்யா தமிழ் , மலையாளம், கன்னடம், தெலுங்கு என 15 ஆண்டுகளாக வலம் வருபவர். 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தின் வழியாக தமிழ் சினிமாவுக்கு காலடி எடுத்துவைத்தவர். சின்ன கவுண்டர், செந்தமிழ்பாட்டு, இந்தியன் , வண்டி சோலை சின்ராசு , திருமதி பழனிச்சாமி போன்ற திரைப்படங்கள் சுகன்யாவிற்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

Recommended Video

Actress Sukanya 's Daughter photo goes viral | Chinna Gounder

நடிப்புக்காக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை பெற்றிருக்கிறார் சுகன்யா. உலகமே எதிர் நோக்கியுள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. பிரதமர் மோடி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.

சுகன்யா

சுகன்யா

இந்நிலையில் நடிகை சுகன்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது நெற்றியில் ராமரின் உருவத்தை வரைந்து கொண்டும். காவி கலர் ஆடையுடன் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது. மேலும் சிலர் சுகன்யா பா.ஜ.க வில் இணைந்து விட்டார். என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

தேசப்பற்று

தேசப்பற்று

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தில் தேசப்பற்று, நாட்டுப்பற்று மிக்க கதாபாத்திரத்தில் சுகன்யா நடித்ததை யாராலும் மறக்க முடியாது . தோற்றத்திலும் அதிக மாற்றம் ஏற்பட்டு வித்யாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து அசத்தி இருப்பார் சுகன்யா

குடும்பபடங்கள்

குடும்பபடங்கள்

தமிழ் சினிமாவில் சுகன்யா செய்த பல கதாபாத்திரங்கள் குடும்பபாங்கான கதாபாத்திரங்களே. தனக்கு கிளாமர் காட்டுவதை விட ஹோம்லியான கதாபாத்திரங்கள் தான் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது என்று பல பேட்டிகளில் கூறி உள்ளார்.

வால்டர் வெற்றிவேல்

வால்டர் வெற்றிவேல்

சின்ன ராசாவே கட்டெறும்பு என்ன கடிக்குது என்ற பாடலுக்கு சுகன்யா ஆடிய நடனம் , பிரபு தேவாவின் உடல் அசைவுகள் போன்றவை பட்டி தொட்டி எங்கும் பரவி மிக பெரிய வெற்றியை தேடி கொடுத்தது . பல சாதனைகள் தொடர்ந்து செய்து அசத்தி உள்ளார் சுகன்யா. பரதம் மீது அதிகம் நாட்டம் கொண்ட சுகன்யா டிவி நிகழ்ச்சிகள் அதிகம் செய்து பாரதம் மற்றும் பரதம் பற்றியும் பேசி உள்ளார். பல சமூக கருத்துக்களையும் அவ்வப்போது பதிவிட்டு வந்து உள்ளார். இப்பொழுது இவரது போட்டோ மிகவும் வைரலாக சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. நெற்றியில் ராமர் , காவி உடை , என்று மனதில் பட்ட கருத்துக்களை சொல்லி உள்ளார். இந்த சிம்போலிக் போட்டோ இவர் அரசியலுக்கு வருவார் என்று சொல்லப்படுகிறது. பொறுத்து இருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X