Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சன்னி லியோன் போட்ட கிஸ் வீடியோ.. காதல் கணவரோட ரியாக்ஷன பாருங்க.. தீயாய் பரவும் வீடியோ!
மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோன் பதிவேற்றிய கிஸ் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
பாலிவுட்டின் அழகிய நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். சினிமாவில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் சன்னி லியோன்.
சன்னி லியோனுக்கு பாலிவுட் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். சன்னி லியோன், சிறப்பான டான்ஸர்.. நல்ல நடிகை.. இவற்றையெல்லாம் தாண்டி நல்ல தாயாகவும் நல்ல மனைவியாகவும் இருந்து வருகிறார்.
எப்படி டிரெஸ் போட்டா உங்களுக்கென்ன? டென்ஷன் ஆன ஹீரோயின்
தலைப்புச் செய்தி
சன்னி லியோனுக்கு நிஷா வெபர் கவுர், நோவா சிங் வெபர், அஷர் சிங் வெபர் என மூன்று குழந்தைகள் உள்ளனர். படங்கள், பாடல்களை தாண்டி நடிகை சன்னி லியோன் சமூக வலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களால் எப்போதும் தலைப்புச் செய்தியாகவே இருந்து வருகிறார்.
ரசிகர்களுக்கு விருந்து
நாள்தோறும் அவர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து வெளியிடும் போட்டோக்களால் அவரது ரசிகர்களை எப்போதும் சூடாகவே வைத்திருக்கிறார். மேலும் அவ்வப்போது கிக்கான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைக்கிறார் சன்னி லியோன்.
நீல நிற உடை
அந்த வகையில் சன்னி லியோன் நேற்று படத்தின் சிறப்பு காட்சிக்கு சென்றிருந்தார். அப்போது வெள்ளை நிற டாப் அணிந்து அதற்கு மேட்சாக நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அதற்கு மேட்சான ஜாக்கெட்டும் அணிந்திருந்தார் சன்னி.
நச்சென முத்தம்
மேலும் வெள்ளை நிற சாக்ஸ் அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார் சன்னி லியோன். தொடர்ந்து செல்பி வீடியோ ஒன்றையும் எடுத்தார் சன்னி லியோன், அதில் செக்ஸி லுக்கில் நச்சென முத்தம் கொடுத்துள்ளார்.
|
வைரலாகும் வீடியோ
அந்த வீடியோவை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட் நைட் என வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறார்.
|
ஹார்ட் - ஐஸ்
அந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சன்னியின் அந்த வீடியோவை பார்த்த அவரது கணவர் டேனியல் வெபர் உடனடியாக கமென்ட் பதிவிட்டுள்ளார். அதில் ஹார்ட்- ஐஸ் ஈமோஜிகளை பதிவிட்டிருக்கிறார்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே