Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒட்டுத்துணியில்ல.. இதுக்கெல்லாம் துணிச்சல் வேணும்.. தெறிக்கவிடும் சன்னி லியோன்.. இது வேற லெவல்!
சென்னை: சன்னி லியோன் வெளியிட்டுள்ள நிர்வாண போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மிரண்டு போயுள்ளனர்.
Recommended Video
பாலிவுட் நடிகையான சன்னி லியோன் கவர்ச்சி நடிகையாக இருந்து சினிமாவில் நடிக்கும வாய்ப்பை பெற்றார். இந்தி சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார்.
இந்தி சினிமா படங்களில் இவருக்கு என்று தனி இடம் உண்டு. ஒரு பாடலிலாவது தலையை காட்டி விடுவார் சன்னி லியோன்.
மலையாள படம்
சன்னி லியோனுக்கு இந்தி ரசிகர்கள் மட்டுமின்றி இந்தியா முழுக்கவுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகையாக மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறார் சன்னி லியோன். மலையாளத்தில் மதுர ராஜா என்ற படத்தில் நடித்துள்ளார் சன்னி லியோன்.
ஹாட் போட்டோக்கள்
11 வயதில் முதல் முத்தத்தை பெற்றேன். 16 வயதில் கன்னித் தன்மையை இழந்தேன் என வெளிப்படையாக கூறி சர்ச்சையை கிளப்பியவர் சன்னி லியோன். சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள சன்னி லியோன், அவ்வப்போது ஹாட் போட்டோக்களையும் ஜில் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடிப்பார்.
முழு நிர்வாணமாக
இந்நிலையில் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் முழு நிர்வாணமாக போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார். நிர்வாணமாக கால்களை மடக்கி சப்பளம் போட்டு அமர்ந்திருக்கும் சன்னி லியோன், மானத்தை மறைக்க ஒரு போட்டோகிராபி நோட் புக்கை படிப்பது போல கையில் விரித்து வைத்திருக்கிறார்.
அள்ளும் லைக்ஸ்
இந்த போட்டோ ஏதோ அட்டைப்படத்திற்கான என தெரிகிறது. சன்னி லியோனின் இந்த வேற லெவல் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், செம்ம க்யூட், செக்ஸி, தைரியம்தான் என புகழ்ந்துள்ளனர். சன்னியின் இந்த போட்டோ 10 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது.
தமிழில் வீரமாதேவி
இதேபோல் தொடைக்கு மேல் வரை ஓபன் உள்ள ஒரு நீண்ட ஆஷ் நிற கவுனை அணிந்தும் சூடேற்றியிருக்கிறார் சன்னி லியோன். சன்னி லியோன் தற்போது தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பெரிய பொருட் செலவில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.