கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் செம செக்ஸியாய் போஸ் கொடுத்த சன்னி லியோன்.. ஆனா ஒரே சோகம்!
சென்னை: நடிகை சன்னி லியோன் கறுப்பு நிற ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் செம செக்ஸியாய் போஸ் கொடுத்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் நடிகர் நடிகைகள் வீட்டில் இருந்து சமையல் செய்வது, வீட்டு வேலைகளை செய்வது, உடற்பயிற்சி செய்வது என நேரத்தை கழித்து வருகின்றனர்.

கொண்டாடுங்கள்
மேலும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்களின் ரசிகர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில நடிகைகள் தங்களின் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வீட்டில் இருக்கும் நேரத்தை கொண்டாடுங்கள் என கூறி வருகின்றனர்.

போரடிக்கிதா?
அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் தொடர்ந்து தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அண்மையில் உள்ளாடை அணியாமல் மொத்த முதுகையும் காட்டிய சன்னி லியோன் வீட்டில் இருக்க போரடிக்கிறதா இதைப் பாருங்கள் என கேப்ஷன் கொடுத்து கிறங்கடித்தார்.

ட்ரான்ஸ்ப்ரன்ட்
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு அரைகுறை போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சன்னி லியோன். கறுப்பு நிறத்தில் தொடைக்கு மேல் வரை மட்டுமே உள்ளது அந்த உடை. மேலும் ட்ரான்ஸ்ப்ரன்ட்டாகவும் உள்ளது அந்த உடை.
சன்னி லியோன் சோகம்
அந்த டிரெஸில் செம செக்ஸியாகவும் கிளாமராகவும் உள்ளார் சன்னி லியோன். இருப்பினும் சோகமாக அமர்ந்திருக்கிறார் சன்னி, மேலும் அந்த போட்டோவுக்கு கரன்ட் மூடு என மாஸ்க் போட்ட ஈமோஜியை பதிவிட்டுள்ளார்.
ஏன் சோகம்?
சன்னி லியோனின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை ஹாட் செக்ஸி என வர்ணித்து வருகின்றனர். சில நெட்டிசன்கள் ஏன் இவ்வளவு சோகமாக உள்ளீர்கள்? எப்போதும் சந்தோஷமா இருங்கள் டியர் என்று கூறி வருகின்றனர்.
எல்லாம் சரியாகிவிடும்
இன்னும் சில நெட்டிசன்கள் சோகமாக இருக்காதீர்கள் எல்லாம் சரியாகிவிடும் என சன்னி லியோனுக்கு ஆறுதல் கூறியுள்ளனர். பாலிவுட் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார் சன்னி லியோன். தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார் சன்னி லியோன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











