பளபளக்கும் தொடையழகு தெரிய காத்து வாங்கும் குடும்ப குத்து விளக்கு நடிகை!
சென்னை : இவன் வேற மாதிரி படத்தில் நடித்து அறிமுகம் செய்யப்பட்டவர் நடிகை சுரபி.
ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அடங்காதே படத்தில் நடித்திருக்கிறார் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இருப்பினும் தெலுங்கில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வரும் சுரபி வர வர கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வர இப்பொழுது தொடையழகு தெரிய கடற்கரையில் காற்று வாங்கியவாறு கூலாக எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை சூட்டைக் கிளப்பியுள்ளார்

வாய்ப்புகள் கிடைக்காததால்
விக்ரம் பிரபுவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த இவன் வேற மாதிரி படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான நடிகை சுரபி அதன்பிறகு தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவ்வளவாக தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் டோலிவுட் பக்கம் சென்ற அவருக்கு வாய்ப்புகள் வாசலைத்தேடி வருகின்றதாம்.

ரிலீசாகாமல் கிடப்பில்
வேலையில்லா பட்டதாரி, ஜீவா போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சுரபி ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக அடங்காதே படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை சண்முகம் இயக்கியிருந்தார். சில காரணங்களால் இந்த படம் பல்வேறு தேதியில் வெளியாக இருந்து பின் இன்றுவரை ரிலீசாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கிரீன் சிக்னல்
மலைபோல் நம்பி இருந்து அடங்காதே இன்றுவரை வெளியாகாத விரக்தியில் கோலிவுட்டுக்கு டாட்டா காட்டிவிட்டு டோலிவுட்டில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் சுரபி இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்து வந்தவர் கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்டவும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார்.

சூட்டைக் கிளப்பியுள்ளார்
தெலுங்கில் சமீபத்தில் வெளியான சாஷி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து கன்னடத்தில் சகதக் என்ற படத்தில் நடித்து கன்னட சினிமாவிற்கு அறிமுகம் கொடுக்க உள்ளார். மீண்டும் தமிழில் சுரபி எப்போது நடிப்பார் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்க வீக்எண்டில் கடற்கரையில் பளபளக்கும் தொடையழகு தெரிய குட்டி டவுசர் அணிந்துகொண்டு ஸ்டைலிஷாக தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் உடன் கால்மேல் கால் போட்டுக்கொண்டு கூலாக எடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களை சூட்டைக் கிளப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











