நடிகை சுரேக்காவின் கணவர் சுரேஷ் உடல்நலக் குறைவால் காலமானார்.

By Staff

Recommended Video

Actress Surekha husband passed away: சுரேஷ் தேஜா உடல்நலக் குறைவால் காலமானார்- வீடியோ

சென்னை: நடிகை சுரேக்காவின் கணவரும், சின்னத்திரை நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான சுரேஷ் தேஜா உடல்நலக் குறைவால் காலமானார்.

அஜித்தின் விஸ்வாசம், விஜய்யின் மெர்சல், தனுஷின் உத்தமபுத்திரன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தவர் சுரேக்கா. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு சினிமாவிலும் இவர் பிரபலமான இவரது கணவர் சுரேஷ் தேஜா.

actress surekha vani husband breathes his last

இவர் சின்னத்திரை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆவார். மா டிவியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக இருந்த போது, சுரேக்காவிற்கும், சுரேஷுக்கும் இடையே ஏற்பட்ட நட்பு, காதலானது. இந்தத் தம்பதிக்கு சுப்ரிகா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நிலை குறைப்பாட்டால் அவதிப்பட்டு வந்துள்ளார் சுரேஷ். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

சுரேஷின் மரண செய்தி திரைத் துறையைச் சேர்ந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருந்த அவர், இப்படி குறைந்த வயதிலேயே மரணமடைந்ததால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சோகமடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X