Suriya Prabha: ஆத்தி கிரணுக்கு மேல குலுக்கல் ஆட்டம் போடுறாரே.. ’மானா மதுரை’ சூரியா பிரபா டான்ஸ்!

சென்னை: Suriya Prabha (சூரிய பிரபா) - மன்சூர் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள சரக்கு திரைப்படத்தில் புத்தாண்டு நடிகையாக அறிமுகம் ஆகியுள்ள சூரிய பிரபா இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி நடனங்களை ஆடி வெளியிடும் வீடியோக்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

மன்சூர் அலிகானின் சரக்கு படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கால் சுரேஷ் தொகுப்பாளினியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டது சர்ச்சையை கிளப்பியது. அதற்காக, கால் சுரேஷ் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.

Actress Suriya Prabha latest instagram dance reels trending in social media

லேட்டஸ்ட் இன்ஸ்டா குயின்: இன்ஸ்டாகிராமில் புதுசு புதுசாக பிரபலங்கள் முளைத்து வருகின்றனர். இளம் பெண்கள், மாடல் நடிகைகள் எல்லாம் பிரபல ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராமில் தனது குத்தாட்டத்தால் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து வருகிறார் சூரிய பிரபா.

சித்தார்த் உடன் டான்ஸ்: மன்சூர் அலிகானின் சரக்கு படத்தில் நடனமாடிய சூரியபிரபா நடிகர் சித்தார்த் உடன் இணைந்து சமீபத்தில் போட்டுள்ள டக்கர் டான்ஸ் வீடியோவை சூர்யாபிரபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சூர்யபிரபாவுடன் சித்தார்த் தாறுமாறாக ஆடியதை பார்த்த ஃபேன்ஸ் எக்கச்சக்க கமெண்ட்டுகளை பதிவிட்டனர்.

Actress Suriya Prabha latest instagram dance reels trending in social media

ஒரே டான்ஸ் ரீல்ஸ் தான்: கோலிவுட்டில் புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில் சூரிய பிரபா அதிகளவில் நடனம் ஆடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். செடக்டிவான தனது ஷேப்பை காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்து வரும் அவர், கூடிய சீக்கிரமே ஒரு மில்லியன் ஃபாலோயர்களை அள்ளி விடுவார் என தெரிகிறது.

கிரண் பாட்டுக்கு டான்ஸ்:சரக்கு படத்தில் மன்சூர் அலி கான் உடன் இணைந்து ஐட்டம் சாங் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை சூரியா பிரபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தற்போது, விஷால் மற்றும் கிரண் நடனமாடிய திமிரு படத்தில் இடம்பெற்ற " மானாமதுரை" பாடலுக்கு தனது ஸ்டைலில் செம கிளாமராக ஆட்டம் போட்ட வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஃபயர் எமோஜிக்களையும் ஹார்ட்டின் எமோஜிக்களையும் பதிவிட்டு செம டான்ஸ் சூரியா என கமெண்ட் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X