18+: இளைஞருடன் படுக்கையில் தபு செஞ்ச தப்பு.. தீயாய் பரவும் எ சூட்டபிள் பாய் சீரிஸின் ஜிலீர் காட்சி!
சென்னை: எ சூட்டபிள் பாய் வெப் சீரிஸின் ஹாட் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
நாள் தோறும் ஏதாவது ஒரு வெப் சீரிஸின் ஹாட் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாவது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் இன்று எ சூட்டபிள் பாய் வெப் சீரிஸின் ஹாட் காட்சி வைரலாகி வருகிறது.
விக்ரம் சேத்தின் நாவலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது எ சூட்டபிள் பாய் வெப் சீரிஸ். இந்த வெப் சீரிஸை மீரா நாயர் இயக்கியுள்ளார்.

நான்கு குடும்பங்கள்
இதில் தான்யா மானிக்தலா, இஷான் கட்டர், விவேக் கோம்பர், ஷுபம் சரஃப், ஷஹானா கோஸ்வாமி, நமித் தாஸ், மிகாலி சென், தபு, மஹிரா கக்கர், ராம் கபூர், காமினி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நான்கு குடும்பங்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான மாப்பிள்ளை
இதில் மஹிரா கக்கர் தனது 19 வயது மகளான தன்யா மானிக்தலாவுக்கு பொருத்தமான மாப்பிள்ளையை தேர்வு செய்ய விரும்புகிறார். இதை சுற்றிதான் வருகிறது இந்த வெப் சீரிஸ். இதில் நடிகை தபு, சயீதா பாய் என்ற கேரக்டரில் தேவதாசியாக நடித்துள்ளார்.

படுக்கையில் நெருக்கம்
இந்நிலையில் இஷான் கட்டருக்கு தபு மீது காதல் ஏற்படுகிறது. இதுதான் இந்த வெப் சீரிஸின் கதை. இந்நிலையில் நடிகை தபுவும் இஷான் கட்டரும் படுக்கையறையில் நெருக்கமாக இருக்கும் காட்சி வைரலாகி வருகிறது.

நிர்வாண கோலம்
படுக்கையில் முதலில் அமர்ந்து ரொமான்ஸ் செய்யும் அவர்கள், பின்னர் படுக்கையில் நிர்வாண கோலத்தில் எல்லை மீறுகின்றனர். 48 வயதான நடிகை தபு இந்த காட்சியில் பட்டையை கிளப்பியிருக்கிறார். இதில் தபுவுடன் எல்லை மீறும் இஷான் கட்டருக்கு 24 வயதுதான்.

வயசே தெரிய வில்லை
இந்தக் காட்சியை பார்த்த நெட்டிசன்கள் தபுவின் நடிப்பை பாராட்டி தள்ளியுள்ளனர். தபுவின் வயசே தெரிய வில்லை என்றும் பெருமூச்சு விட்டுள்ளனர். இந்த வெப் சீரிஸ் கடந்த 26ஆம் தேதி பிபிசி ஒன்னில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











