விருது வழங்கும் விழாவில் நாயை பேட்டி எடுத்த பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ.. குவியும் பாராட்டுகள்!

நடிகை அதிதி பாட்யா நாயை பேட்டி எடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

Recommended Video

விருது வழங்கும் விழாவில் நாயை பேட்டி எடுத்த பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ | iifa 2019 award

டெல்லி: விருது விழாவில் நடிகை ஒருவர் நாயை பேட்டி எடுக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

20வது சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை அதிதி பாட்டியா கலந்துகொண்டார்.

Actress takes interview with a dog; video goes viral

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். 20வது சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

அதில் அழையா விருந்தாளியாக விருது வழங்கும் விழாவுக்கு வந்த ஒரு நாயை நடிகை அதிதி பேட்டி எடுக்கிறார். அந்த நாயும் அவர் பேசுவதை கூர்ந்து கவனித்து பதிலுக்கு ஏதோ சொல்கிறது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் அதிதியை பாராட்டி வருகின்றனர். மேலும் அந்த நாயையும் அவர் பாராட்டுகிறார்கள்.

இந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் பல லட்சம் பார்வைகளை கடந்துவிட்டது.லைக்ஸ் மழையும் பொழிந்து வருகிறது.

More from Filmibeat

Read more about: viral video
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X