"போடுற ட்ரெஸ் இப்படி இருந்தால்தான்..." - நடிகை தமன்னா

By Vignesh Selvaraj

சென்னை : நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி ஹீரோயின். சமீபத்தில் விக்ரமுடன் அவர் நடித்த 'ஸ்கெட்ச்' படம் வெளியானது. சினிமாவிற்கு இவர் வந்து 12 வருடங்கள் ஆகிவிட்டாலும் இளமையான தோற்றத்துடனே நடித்து வருகிறார்.

தற்போது இந்தியில் சூப்பர் ஹிட்டான 'குயின்' படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். சமீபத்தில் தமன்னா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய அவர், இனி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.

Actress tamannaa about costume

"படம் கமர்ஷியலாகவும் வெற்றி பெறவேண்டும். இப்போது ஹீரோயின்கள் நாகரீக ஆடைகளுக்கு மிகுந்த முக்கியதுவம் கொடுக்கிறார்கள். ஆடைகள் அழகுக்காகவும், அலங்காரத்துக்காகவும் மட்டுமானதாக நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது.

நாம் அணியும் உடை என்பது நம் உடல் அமைப்புக்கு ஏற்றமாதிரி இருக்கவேண்டும். ஆடைகள் நமக்கு சவுகரியமாக இருந்தால் மட்டுமே தன்னம்பிக்கையுடன் இருக்கமுடியும் என தமன்னா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X