இதுக்கு எதுக்கு டிரெஸ்.. ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் மொத்தத்தையும் காட்டிய நடிகை.. வழியும் நெட்டிசன்ஸ்!

சென்னை: ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் மொத்ததையும் காட்டிய நடிகையை பார்த்து வாவ் என வழிந்துள்ளனர் நெட்டிசன்கள்.

Recommended Video

உங்க சைஸுக்கு டிரெஸ் கிடைக்கலையா.. குட்டி உடையில் சுற்றும் சாக்‌ஷி.. விளாசித் தள்ளும் நெட்டிசன்ஸ்!

நடிகை தான்வி பாட்டீல் பாலிவுட்டில் வளர்ந்து வரும் டாப் நடிகைகளில் ஒருவர். இவர் முறைப்படி நடிப்பு பயின்று பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

நடிப்பு மட்டுமின்றி நடனத்தையும் முறையாக கற்றிருக்கிறார் தான்வி. சல்சா, ஜீவ், ராக் அன் ரோல், ஹிப் ஹாப், ஜாஸ், ஃப்ரீ ஸ்டைல், இந்தியன் ஃபோக், இந்தியன் கிளாசிக்கலான பரதநாட்டியம் உள்ளிட்ட பல நடனங்களையும் கற்றுள்ளார்.

வெளிநாடுகளில்..

வெளிநாடுகளில்..

மாடல், டான்ஸர், டான்ஸ் மாஸ்டர் நடிகை என பலமுகங்களை கொண்ட தான்வி பாட்டீல், தாஜ் எக்ஸ்பிரஸ் என்ற பாலிவுட் மியூஸிக்கல் ட்ரூப்புடன் இணைந்து அமெரிக்கா, லண்டன், சீனா, தாய்லாந்த், சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் ஸ்டேஜ் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

கோரியோகிராப்

கோரியோகிராப்

லேடிஸ் வெர்சஸ் ரிக் பால், ஆர் ராஜ்குமார், ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள தான்வி, பல படங்களுக்கு கோரியோகிராப் செய்திருக்கிறார். மேலும் அக்ஷய் குமார், ஆலியா பட், மாதுரி தீக்சிட் உள்ளிட்ட பலருடன் பணியாற்றி உள்ளார்.

வாய்ப்பு தேடும் நடிகை

வாய்ப்பு தேடும் நடிகை

பாலிவுட் மட்டுமின்றி மராத்தி மற்றும் தமிழ் படங்களுக்கும் கோரியோகிராஃப் செய்துள்ளார். சினிமாவில் நடிக்க ஆர்வம் கொண்ட தான்வி அவ்வப்போது தனது கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்களை கொண்டுள்ள தான்வி எல்லை மீறி கவர்ச்சி காட்டி வருகிறார்.

லிட்டர் கணக்கில் ஜொள்ளு

லிட்டர் கணக்கில் ஜொள்ளு

முன்பெல்லாம் அரைகுறை உடையில் அவ்வப்போது கவர்ச்சி காட்டிய அவர் தற்போது நிர்வாணமாகவே போஸ் கொடுக்க தொடங்கி விட்டார். அவரது போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டுள்ளனர். டாப்லெஸாக போஸ் கொடுத்துள்ள தான்வி விரல்களை வைத்து முன்னழகை மறைத்துள்ளார்.

ஆடையே இல்லாமல்

ஆடையே இல்லாமல்

இதேபோல் முழுவதும் தெரியும்படியான உடையை பேருக்கு உடுத்தி சூடேற்றியிருக்கிறார். தான்வியின் அரைகுறை ஆடையில் உள்ள போட்டோக்களும் ஆடையே இல்லாமல் போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

எதற்கு டிரெஸ்

எதற்கு டிரெஸ்

தான்வி பாட்டீலின் போட்டோக்களை பார்த்து பெரும்பாலான நெட்டிசன்கள் இதற்கு எதற்கு டிரெஸ் என்று கேட்டு கலாய்த்துள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள், பார்க்கும் வேலையையே ஒழுங்காக பார்க்கலாம், அதை விட்டுவிட்டு ஏன் இந்த விஷப்பரிட்சை என்று கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X