என்ன இவங்க இப்படி இறங்கிட்டாங்க.. சட்டையை சரியாக அணியாமல் பிரபல நடிகையின் வில்லங்க போட்டோஷூட்!

By

சென்னை: பிரபல நடிகை, சட்டையை எக்குத்தப்பாக அணிந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

Recommended Video

நடிகை ஆண்ட்ரியா தனது டிவிட்டர் பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்கள்

தமிழில், ராஜ்பரத், அம்ஜத்கான் நடித்த 'நட்பதிகாரம் 79' படத்தில் நடித்தவர், தெலுங்கு நடிகை, தேஜஸ்வி மடிவாடா.

தெலுங்கில், நாகார்ஜுனாவின் மனம், ஹார்ட் அட்டாக், சுப்ரமணியம் ஃபார் சேல், ஶ்ரீமந்துடு உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் பிரபலமான இவர், கமிட்மென்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர் இப்போது சமீபத்தில் அளித்த பேட்டி, பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் அவர் மும்பை ஹீரோயின்களை கடுமையாக சாடி இருந்தார். படவாய்ப்புக்காக அவர்கள் எதையும் செய்வார்கள் என்று தெரிவித்திருந்தார்.

'கவர' நினைக்கும்

'கவர' நினைக்கும்

'சினிமாவில் வாய்ப்பு தருவதாகச் சொல்லி பெண்களை 'கவர' நினைக்கும் சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. சில தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் இந்த செயலில் ஈடுபடுகிறார்கள். இதுபோன்ற பிரச்னைகளை நானும் எதிர்கொண்டிருக்கிறேன். இதன் காரணமாக சினிமாவில் இருந்து வெளியேறிவிடலாமா என்று கூட முடிவு செய்தேன். சினிமா துறையில் 90 சதவிகிதம் இந்தப் பிரச்னை இருக்கிறது' என்று தெரிவித்து இருந்தார்.

பிரிந்துவிட்டார்

பிரிந்துவிட்டார்

அதோடு, தான் ஒருவரை காதலித்து வந்ததாகவும் திருமணம் செய்துகொள்வது தங்கள் உறவு சென்றதாகவும் திடீரென அவர் தன்னை பிரிந்துவிட்டதாகவும் கூறியிருந்தார். அதற்கு காரணம், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் வழக்கம் சினிமாவில் இருப்பதுதான், இதை நினைத்தே என் காதலை அவர் முறித்துவிட்டார் என்றும் கூறியிருந்தார்.

சட்டை பட்டன்

சட்டை பட்டன்

இந்நிலையில், இவர் மற்ற நடிகைகளைப் போல சமூக வலைத்தளப் பக்கத்தில் தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்காக ஸ்பெஷல் போட்டோ ஷூட்டை அவர் நடத்தி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சட்டை பட்டன் போடாமல் அவர் வெளியிட்டிருந்த கருப்பு வெள்ளை புகைப்படங்கள் இணையத்தில் பரவின.

வில்லங்க கிளாமர்

வில்லங்க கிளாமர்

இப்போது டெனிம் உடையில் அவர் எடுத்துள்ள சில போட்டோ ஷூட் போட்டோக்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் சட்டை மற்றும் ஸ்கர்ட்டை வில்லங்க கிளாமராக அணிந்திருக்கிறார். இதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்துள்ளனர். இந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X