ப்பா.. டாப் ஆங்கிளில் அப்படி ஒரு போஸ்.. இன்ஸ்டாவை திணறடிக்கும் டிக்டாக் இலக்கியா!

சென்னை: டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமானவர்களில் இலக்கியாவும் ஒருவர். டிக்டாக்கில் அவர் காட்டிய கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

எப்போதும் இரட்டை அர்த்த வசனங்களுக்கு ஆபாச வீடியோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

தனது வெர்ஷனில் நடனம்

தனது வெர்ஷனில் நடனம்

டிக்டாக் செயலி முடக்கப்பட்ட பிறகு சமூக வலைதளங்களில் அந்த வேலையை தொடர்ந்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் வெளியாக சூப்பர் டூப்பர் ஹிட்டான என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு தனது வர்ஷனில் நடனமாடியிருந்தார்.

கவர்ச்சி விருந்து..

கவர்ச்சி விருந்து..

அந்த வீடியோவிலும் முழுக்க முழுக்க முன்னழகை காட்டி கவர்ச்சி விருந்து வைத்திருந்தார். அதனை பார்த்த நெட்டிசன்கள், இந்தப் பாடலுக்கும் இவ்வளவு கவர்ச்சி அவசியமா என கேட்டிருந்தனர். டிக் டாக் இலக்கியாவின் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

குட்டி டிராயர்

குட்டி டிராயர்

இந்நிலையில் படு கவர்ச்சியான உடையில் செம கிளாமர் காட்டி திணறடித்துள்ளார். குட்டி டிராயர் அணிந்துள்ள இலக்கியா உள்ளாடை போன்ற மேலாடையை அணிந்து கிறங்க வைத்துள்ளார்.

தண்ணீரே சூடாகிவிடும்..

தண்ணீரே சூடாகிவிடும்..

இதேபோல் நீச்சல் குளத்தின் கரையில் படுத்தும் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார் இலக்கியா. அவரது அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், உங்களால் தண்ணீரே சூடாகி ஆவியாகிவிடும் போல என பதிவிட்டு வருகின்றனர்.

டாப் ஆங்கிள் லுக்கில்..

டாப் ஆங்கிள் லுக்கில்..

இந்நிலையில் டாப் ஆங்கிள் லுக்கில் செம செக்ஸியாய் போஸ் கொடுத்துள்ளார் இலக்கியா. இறக்கமான டாப்ஸில் மாடிப்படியில் இருந்து இறங்கும் இலக்கியா சொக்க வைத்துள்ளார்.

நெட்டிசன்ஸ் ஜொள்ளு

நெட்டிசன்ஸ் ஜொள்ளு

இலக்கியாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், செக்ஸி லுக் என்றும் பியூட்டிஃபுல் என்றும் கூறி வாயை பிளந்துள்ளனர். மேலும் நீங்கள் ரொம்ப செக்ஸி என்றும் இலக்கியாவை பார்த்து ஜொள்ளு விட்டுள்ளனர்.

எக்கச்சக்க கவர்ச்சி

எக்கச்சக்க கவர்ச்சி

டிக்டாக் இலக்கியா நீ சுடத்தான் வந்தீயா என்ற படத்தி நடித்துள்ளார். ஹாரர் த்ரில்லரான இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்த்ப் படத்திலும் எக்கசக்கமாக கவர்ச்சி காட்டியுள்ளார் இலக்கியா என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: tiktok ilakiya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X