மாராப்பை விலக்கிவிட்டு.. மொட்டை மாடியில் செம குத்தாட்டம் போட்ட டிக்டாக் இலக்கியா.. வைரலாகும் வீடியோ!

சென்னை: டிக்டாக் பிரபலமான இலக்கியா மொட்டை மாடியில் சேலையில் செம குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

டிக்டாக் இலக்கியாவை தெரியாத நெட்டிசன்கள் இருக்க முடியாது. தனது கவர்ச்சி வீடியோக்களால் அந்தளவுக்கு சமூக வலைதளங்களில் பிரபலமானவர்.

இவருக்கு மட்டும் எங்கிருந்து இதுபோன்ற வசனங்கள் கிடைக்கிறது என்று சொல்லும் அளவுக்கு இரட்டை அர்த்த வசனங்களுக்கு டிக்டாக்கில் கவர்ச்சியான உடல் மொழிகளை காட்டி உசுப்பேற்றி வந்தார்.

கவர்ச்சி வீடியோக்கள்

டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, தனது சமூக வலைதள பக்கத்தையே அதுபோன்று மாற்றிக் கொண்டார். தொடர்ந்து ஐட்டம் பாடல்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களுக்கும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதற்கு மேல் டான்ஸ்

நிலா காயுது, ராத்திரி நேரத்து பூஜையில், நேத்து ராத்திரி எம்மா என டிக்டாக் இலக்கியா தேர்வு செய்யும் பாடல்களே ஒரு ரகமாக இருக்கும். அவரது டான்ஸ் அதற்கும் மேல். முன்னழகை மட்டுமே ஃபோகஸ் செய்து அவர் போடும் ஆட்டம் ஒட்டு மொத்த இன்ஸ்டாகிராமையும் திணறடிக்கும்.

ஆபாச அர்ச்சனை

பலர் அவரது முன்னழகையும் டான்ஸையும் வர்ணித்தாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா என திட்டி தீர்ப்பார்கள். சிலர், பெண் என்றும் பாராமல் ஆபாச கமெண்டுகளால் அர்ச்சனை செய்வார்கள்.

விதவிதமாக போட்டோ ஷூட்

விதவிதமாக போட்டோ ஷூட்


ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத டிக்டாக் இலக்கியா தன்பாட்டுக்கு எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அரைகுறை உடையில் அவ்வளவு கிளாமர் காட்டி வருகிறார்.

செம குத்தாட்டம்

செம குத்தாட்டம்

இதேபோல் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அவற்றையும் தனது சமூக வலைதளத்தில் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். நீ சுடத்தான் வந்தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக உள்ள டிக்டாக் இலக்கியா, மொட்டை மாடியில் நின்று செம குத்தாட்டம் போட்டுள்ளார்.

மாராப்பை விலக்கி விட்டு

மாராப்பை விலக்கி விட்டு

சிவப்பு நிற சேலை கட்டியுள்ள தலை நிறைய மல்லி பூ வைத்துள்ள இலக்கியா மாராப்பை விலக்கி விட்டு போட்டு தாக்கு பாடலுக்கு செம குத்து குத்தியுள்ளார். டிக்டாக் இலக்கியாவின் இந்த ஆட்டத்தை பர்த்த நெட்டிசன்கள் வேற லெவல் என புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

படு மோசமான கிளாமர்

படு மோசமான கிளாமர்

இதேபோல் மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிக்கான ஏணியில் ஏறி அடிக்குது குளிரு பாடலுக்கு செம குலுக்கு குலுக்கியுள்ளார் நடிகை டிக்டாக் இலக்கியா. இதேபோல் பிங்க் நிற சேலை மற்றும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போட்டுள்ள டிக்டாக் இலக்கியா படுமோசமாக கிளாமர் காட்டி ஆட்டம் போட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: tiktok ilakiya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X