அப்டிதான் ஆடுவேன்.. நீ ஏன் பாக்க.. பிளாக் பண்ணிட்டு போ.. கமெண்ட்டடித்தவர்களை கழுவி ஊற்றிய நடிகை!

சென்னை: தனது வீடியோக்களை பார்த்து கமெண்ட் அடிப்பவர்களை வீடியோ மூலமே கழுவி ஊற்றியுள்ளர் நடிகை டிக்டாக் இலக்கியா.

டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமான இலக்கியா நீ சுடத்தான் வந்தியா படத்தின் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ள நிலையில் விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

ஐட்டம் பாடல்கள்

ஐட்டம் பாடல்கள்

இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள டிக்டாக் இலக்கியா தொடர்ந்து வித்தியாசமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும் ஐட்டம் பாடல்களுக்கும் இரட்டை அர்த்த பாடல்களுக்கும் குத்தாட்டம் போட்டு வருகிறார்.

அலுத்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்

அலுத்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்

எப்போதும் முன்னழகை காட்டி ஆட்டம் போடும் டிக்டாக் இலக்கியாவின் நடனத்தை பார்க்கும் ரசிகர்கள், எப்போதும் ஒரே ஸ்டெப்தானா என கேட்டு அலுத்து கொள்கின்றனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், அவரது ஆட்டத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

டபுள் மீனிங் டப்ஸ்மேஷ்

டபுள் மீனிங் டப்ஸ்மேஷ்

பிகினி, சேலை, ஜீன்ஸ், டி ஷர்ட் என என்ன உடை உடுத்தினாலும் அனைத்திலும் கிளாமர்தான் காட்டி வருகிறார். நெட்டிசன்கள் என்னதான் கழுவி ஊற்றினாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத இலக்கியா, தொடர்ந்து ஆபாச நடனம், டபுள் மீனிங் டப்ஸ்மேஷ் என இருந்து வருகிறார்.

கழுவி ஊற்றியுள்ளார்

கழுவி ஊற்றியுள்ளார்

இந்நிலையில் நடிகை டிக்டாக் இலக்கியா தற்போது ஷேர் செய்துள்ள வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் விழிகளை விரித்துள்ளனர். தன்னை கமெண்டில் கழுவி ஊற்றும் நெட்டிசன்களை பதிலுக்கு கழுவி ஊற்றியுள்ளார் இலக்கியா.

அப்டிதான் ஆடுவேன்

அப்டிதான் ஆடுவேன்

இதுதொடர்பாக அரைகுறை உடையில் அவர் வெளியிட்டுள்ள டப்ஸ்மேஷ் வீடியோவில், நான் அப்டிதான் வீடியோ போடுவேன், அப்டிதான் ஆடுவேன், அப்டிதான் பாடுவேன். அது ஏன் இஷ்டம் என்று கூறியுள்ள இலக்கியா ஆபாசமாகவும் பேசியுள்ளார்.

பிளாக் பண்ணிட்டு போ

பிளாக் பண்ணிட்டு போ

லாக்டவுன்ல வீட்டுல இருக்குற நீ சாப்ட்டு கம்முன்னு இரு. ஏன் என்னோட வீடியோவ பார்த்து கமெண்ட்டடிக்கிற? நான் எப்டி ஆடினா உனக்கென்ன? நீ ஏன் பாக்க? அதான் பிளாக்னு ஒரு ஆப்ஷன் இருக்குல்ல, பிளாக் பண்ணிட்டுப்போ என்று விளாசியுள்ளார்.

ஆபாச சைகையுடன்

ஆபாச சைகையுடன்

முகத்தை அஷ்ட கோணலாக்கி நவரத்துடன் இந்த டப்ஸ்மேஷ் வீடியோவை வெளியிட்டுள்ளார் இலக்கியா. மேலும் கைகளையும் உடம்பையும் ஆபாச சைகை காட்டியும் மிரட்டியிருக்கிறார் டிக்டாக் இலக்கியா. ஆனால் இந்த வீடியோவை பார்த்தும் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

கண்டம் பண்ணிட்டாரு

கண்டம் பண்ணிட்டாரு

இதேபோல் கண்டமனூர் ஜமீன் கண்டம் பண்ணிட்டாரு என்ற வடிவேலுவின் காமெடி வசனத்துக்கும் கிளாமராக டப்ஸ் மேஷ் செய்துள்ளார் இலக்கியா. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன லிஸ்ட் பெருசா போகுது என வச்சு செய்துள்ளனர்.

மலபார் பீடி வசனம்

மலபார் பீடி வசனம்

மேலும் எம் குமரன் S/O மகாலட்சுமி படத்தில் அசின் பேசும் மலபார் பீடி வசனங்களையும் படு கவர்ச்சியான ரியாக்ஷன்களுடன் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள் க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் என ஜொள்ளு விட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X