மவனே யாருக்கிட்டே.. சட்டையை கழட்டி வீசும் டிக்டாக் இலக்கியா.. வேற லெவல் வீடியோ!

சென்னை: டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் விழி பிதுங்கி போயுள்ளனர்.

டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமானவர் இலக்கியா. இதில் காட்டிய கவர்ச்சிக்கு பலனாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது இலக்கியாவுக்கு.

நீ சுடத்தான் வந்தியா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் இலக்கியா.

ட்ரெயிலர் ரிலீஸ்

ட்ரெயிலர் ரிலீஸ்

இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் ட்ரெயிலர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெளியானது.

எப்போ ரிலீஸ் ஆகும்?

எப்போ ரிலீஸ் ஆகும்?

இதில் ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி திணறடித்துள்ளார். படுக்கையறை காட்சி, நீச்சல் உடை என செம கிளாமர் காட்டியுள்ளார். இதனால் டிக்டாக் இலக்கியாவின் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

ஹேப்பியாக்கும் வகையில்

ஹேப்பியாக்கும் வகையில்

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தன்னை பின்தொடரும் ரசிகர்களை ஹேப்பியாக்கும் வகையில் தினமும் ஏதாவது ஒரு கிளாமர் பாடலுக்கு வீடியோ வெளியிட்டு வருகிறார் இலக்கியா.

சீனா தானா பாடல்

அந்த வகையில் இன்றும் அரைகுறை உடையில் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளார். வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் இடம் பெற்ற சீனாதானா பாடலுக்கு செம ஆட்டம் போட்டுள்ளார்.

என்னா ஆட்டம்

என்னா ஆட்டம்

பச்சை நிற பாவாடை ஜாக்கெட்டில் தாவணி இல்லாமல் டிக்டாக் இலக்கியா போட்டிருக்கும் ஆட்டம் இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் என்னா ஆட்டம் என மிரண்டு போயுள்ளனர்.

மவனே யாருக்கிட்ட?

இதேபோல் மவனே யாருக்கிட்ட என கேட்டு சட்டையை கழட்டி வீசும் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் டிக்டாக் இலக்கியா. டிக்டாக் இலக்கியாவின் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என வாயை பிளந்துள்ளனர்.

பட்டனை கழட்டி

இதேபோல் பொல்லாதவன் பாடலுக்கும் செம கவர்ச்சி காட்டி குத்தாட்டம் போட்டுள்ளார் இலக்கியா. சட்டை பட்டனை கழட்டி தனுஷ் ஸ்டைலில் சட்டையை திறந்து காட்டியுள்ளார் இலக்கியா.

ஹாட் போட்டோஸ்

ஹாட் போட்டோஸ்

டிக்டாக் இலக்கியாவின் இந்த வீடியோக்களை பார்த்து சில நெட்டிசன்கள் திட்டி தீர்த்தாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் ஹாட் செக்ஸி, க்யூட் என ஜொள்ளு விட்டுள்ளனர். மேலும் பல ஹாட் போட்டோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் டிக்டாக் இலக்கியா.

More from Filmibeat

Read more about: tiktok ilakiya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X