நாக்கை நீட்டி.. பாதி குளியலில் சொட்ட சொட்ட போட்டோ போட்ட இலக்கியா.. பெருமூச்சு விடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: நாக்கை நீட்டி நடிகை டிக்டாக் இலக்கியா பாதி குளியலில் ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.

நடிகை டிக்டாக் இலக்கியா சமூக வலைதளங்களில் ரொம்பவே பிரபலமானாவர்.

டிக்டாக் செயலியில் எப்போதும் டபுள் மீனிங் டயலாக்குகளுக்கும் டபுள் மீனிங் பாடல்களுக்கும் ஆபாச நடனமாடி வீடியோக்களை ஷேர் செய்து வந்தார்.

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

சினிமா ஆசையில் டிக்டாக் செயலியில் அவர் காட்டிய கவர்ச்சியை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு அடிமையாகி விட்டார்கள். அதே நேரத்தில் பல நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஏமாற்றிய பலர்

ஏமாற்றிய பலர்

அவரது ஆபாசத்தை பார்த்த பலர் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு பயன்படுத்திவிட்டு ஏமாற்றியுள்ளனர். இதனை டிக்டாக் இலக்கியாவே பல முறை தன்னுடைய நேர்காணல்களில் கூறியுள்ளார்.

அறிமுக இயக்குநர் படம்

அறிமுக இயக்குநர் படம்

இருப்பினும் தான் காட்டிய கவர்ச்சிக்கு பலனாக படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் இலக்கியா. அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்தில் கவர்ச்சி மெட்டீரியலாக நடித்துள்ளார் இலக்கியா.

கவர்ச்சியை அள்ளிக்கொட்டி

கவர்ச்சியை அள்ளிக்கொட்டி

நீ சுடத்தான் வந்தியா என பெயரிடப்பட்டுள்ள அந்தப் படத்தில் நீச்சல் குளம், படுக்கையறை காட்சி என ஏகத்துக்கும் கவர்ச்சியை அள்ளிக் கொட்டியுள்ளார். இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கன்னாபின்னா போட்டோ ஷூட்

கன்னாபின்னா போட்டோ ஷூட்


தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள டிக்டாக் இலக்கியா அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்க வைத்து வருகிறார். அரைகுறை உடையில் ஆட்டம் போடுவது, கன்னாபின்னாவென போட்டோ ஷூட் நடத்துவது என இருந்து வருகிறார் இலக்கியா.

சொட்ட சொட்ட தண்ணீருடன்

சொட்ட சொட்ட தண்ணீருடன்

அந்த வகையில் தற்போது பாதி குளியலில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் இலக்கியா. ஈரத் தலை மற்றும் முகம் முழுக்க சொட்ட சொட்ட தண்ணீருடன் செம கிளாமராய் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

நாக்கை நீட்டி

நாக்கை நீட்டி

மேலும் நாக்கையும் நீட்டி சூடேற்றியுள்ளார். அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் செம ஹாட் என பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும் முன்னழகை காட்டியும் படு கிளாமராக போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் இலக்கியா.

More from Filmibeat

Read more about: tiktok ilakiya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X