சாதாரணமாவே நல்லாருக்கும்.. இதை சொல்லவா வேணும்.. பிகினியில் கதறவிடும் டிக்டாக் இலக்கியா!

சென்னை: நடிகை டிக்டாக் இலக்கியா பிகினியில் ஷேர் செய்திருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டிக்டாக் செயலி மூலம் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் நடிகை இலக்கியா.

தற்போது நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

ஹீரோயினான டிக்டாக் இலக்கியா

ஹீரோயினான டிக்டாக் இலக்கியா

ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் அருண் குமார்.

மேலும் விஜய் டிவி தங்கதுரை, கொட்டாச்சி, நெல்லை சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கவர்ச்சி காட்டி மிரட்டல்

கவர்ச்சி காட்டி மிரட்டல்

இப்படத்தின் ட்ரெயிலர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதில் நீச்சல் உடை, குளியலறை காட்சி, படுக்கையறை காட்சி என ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டி மிரட்டியுள்ளார் டிக்டாக் இலக்கியா.

டிக்டாக்கில் செய்ததையே..

டிக்டாக்கில் செய்ததையே..

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார் இலக்கியா. கிளாமர் போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு திணறடித்து வருகிறார். இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதால் அதனை ரொம்பவே மிஸ் பண்ணுகிறார் இலக்கியா.

டிக்டாக்கில் என்ன செய்தாரோ..

டிக்டாக்கில் என்ன செய்தாரோ..

இருப்பினும் தனது சமூக வலைதள பக்கங்களை அதற்கு பயன்படுத்தி வருகிறார் இலக்கியா. டிக்டாக்கில் என்ன செய்தாரோ அதையேதான் சமூக வலைதளங்களிலும் செய்து வருகிறார்.

டபுள் மீனிங் பாடல்கள்

டபுள் மீனிங் பாடல்கள்

எப்போதும் டபுள் மீனிங் பாடல்கள் மற்றும் டயலாக்குகளுக்கு பர்ஃபாமன்ஸ் கொடுப்பது, கவர்ச்சியாக ஆட்டம் போடுவது என இருந்து வருகிறார். எந்த பாடல் என்ன டான்ஸ் என்றாலும் முன்னழகை காட்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கிளாமர் போட்டோக்கள்

கிளாமர் போட்டோக்கள்

இலக்கியாவின் முன்னழகையும் கவர்ச்சியையும் கண்டு களிக்க வேண்டும் என்பதற்காகவே அவரை சுமார் 5 லட்சம் பேர் சமூக வலைதளங்களில் பின்தொடர்ந்து வருகின்றனர். தொடர்ந்து கிளாமர் போட்டோக்கள் வீடியோக்கள் என வெளியிட்டு திணறடித்து வருகிறார் இலக்கியா.

டீப் ஓபன் மேக்ஸியில்

டீப் ஓபன் மேக்ஸியில்

அந்த வகையில் உள்ளாடையுடன் ஆட்டம் போட்ட இலக்கியா, தற்போது மேலும் சில போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். சிவப்பு நிற மேக்ஸியில் டீப் ஓபனில் முன்னழகை காட்டி தெறிக்கவிட்டுள்ளார் இலக்கியா.

பிங்க் நிற க்ராப் டாப்

பிங்க் நிற க்ராப் டாப்

இதேபோல் பிங்க் நிற க்ராப் டாப் மற்றும் இரண்டு பக்கமும் ஓபன் வைத்த ஸ்கர்ட்டில் கார் மீது சாய்ந்து செம கிளாமராய் போஸ் கொடுத்துள்ளார் டிக்டாக் இலக்கியா. இதேபோல் சுவரில் சாய்ந்தும் கைகளை தூக்கி வேற மாதிரி போஸ் கொடுத்துள்ளார் இலக்கியா.

நீச்சல் குளத்தில் பிகினியுடன்

நீச்சல் குளத்தில் பிகினியுடன்

மேலும் தான் நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சியின் சில போட்டோக்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து சிதறவிட்டார். இந்நிலையில் பிகினி அணிந்துள்ள நடிகை இலக்கியா நீச்சல் குளத்தில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார்.

கவர்ச்சி வீடியோக்களுக்கு தனி வெப்ஸைட்

கவர்ச்சி வீடியோக்களுக்கு தனி வெப்ஸைட்

இந்த போட்டோவுக்கு கமெண்ட் ஆப்ஷனை டிஸெப்பிள் செய்துள்ளார் நடிகை இலக்கியா. இலக்கியாவின் இந்த போட்டோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. இலக்கியா தனது கவர்ச்சி வீடியோக்களுக்கு என்று தனி வெப்ஸைட் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X