மோசமான டிரெஸ்.. அதைவிட மோசமான ஆட்டம்.. வீடியோவை போட்டு வாங்கிக்கட்டும் டிக்டாக் இலக்கியா!

சென்னை: டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.

டிக்டாக் செயலயின் மூலம் பிரபலமானவர் இலக்கியா. டபுள் மீனிங் பாடல்களுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டும் டபுள் மீனிங் டயலாக்குகளுக்கு டப்ஸ் மேஷ் செய்தும் பிரபலமானார்.

இதில் அவர் காட்டிய தாராளத்தினாலேயே சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட ரசிகர்களை பெற்றார்.

ஹீரோயினாக அறிமுகம்

ஹீரோயினாக அறிமுகம்

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் காட்டிய தாராளத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் டிக்டாக் இலக்கியா.

கவர்ச்சி கடை

கவர்ச்சி கடை

அறிமுக இயக்குநரின் நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் இலக்கியா. இந்த படத்தில் தனக்கு ஏற்றது போலவே கவர்ச்சி கடையை திறந்து வைத்துள்ளார்.

Recommended Video

தப்பா பேசுனா கன்னத்துல அறைஞ்சுடுவேன் | TIKTOK ELAKKIYA EXCLUSIVE | FILMIBEAT TAMIL
ஐட்டம் பாடல்களுக்கு ஆட்டம்

ஐட்டம் பாடல்களுக்கு ஆட்டம்

இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ளார் டிக்டாக் இலக்கியா. தற்போது டிக்டாக் செயலி இந்தியாவில் அமலில் இல்லை என்பதால், ஐட்டம் பாடல்களுக்கு ஆட்டம் போட்டு வீடியோக்களை ஷேர் செய்து வருகிறார்.

அரைகுறை உடை

அரைகுறை உடை

அந்த வகையில் தற்போது டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள சில வீடியோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது. அதாவது கறுப்பு நிற ட்ரவுஸர் கறுப்பு நிற அரைகுறை மேலாடை என கிறங்க வைத்துள்ளார்.

மோசமாக ஆட்டம்

மோசமாக ஆட்டம்

அரைகுறை ஆடையில் இந்தி பாடலுக்கு செம கிளாமராக ஆட்டம் போட்டுள்ளார். இதேபோல் இன்னா மயிலு சிரிச்சுக்கினு என்ற பாடலுக்கும் படு மோசமாக ஆட்டம் போட்டுள்ளார் டிக்டாக் இலக்கியா.

நாய்க்குட்டியை தடவி

நாய்க்குட்டியை தடவி

இதேபோல் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் இடம்பெற்ற புளி மாங்கா புளி பாடலுக்கும் கையில் நாய்க்குட்டியை வைத்து தடவிக் கொடுத்தப்படி ஆட்டம் போட்டுள்ளார். இதில் குட்டி ட்ரவுஸரும் ஆரஞ்ச் நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸும் அணிந்துள்ளார் இலக்கியா.

மோசமான உடை

மோசமான உடை

மேலும் அட கறுப்பு கண்ணா வாடா என்ற பாடலுக்கும் செம குலுக்கு குலுக்கி ஆட்டம் போட்டுள்ளார் நடிகை இலக்கியா. அவரது இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், உங்களுடைய உடை மோசமாக உள்ளது அதைவிட மோசமாக உள்ளது உங்களது ஆட்டம் என விளாசி தள்ளியுள்ளனர்.

தலைவி வேற ரகம்

தலைவி வேற ரகம்

அவரது ஆட்டத்தை பார்த்த மேலும் பலர், தலைவி வேற ரகம் பார்த்து உஷாரு என பதிவிட்டு வருகின்றனர். மேலும் பலர் அவரது அழகை கன்னாபின்னாவென வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X